மன அழுத்தமும் சோர்வும் அதிகரிக்கும் போது, நம் கண்கள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இந்த காரணங்களால், கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் (Dark Circles) ஏற்படுகின்றன. கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது.
வெல்லம் உடலுக்கு நன்மை அளிக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், வெல்லத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மிகவும் இளமையாக தோற்றம் அளிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தலையில் ஏற்படும் ஒருவகை பூஞ்சைத் தொற்றால் பொடுகு உருவாகிறது. வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும் பொடுகு, முடியின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்துகிறது.
வாழைப்பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள பழங்களாகும். ஏழைகளும் எளிதாக வாங்கக்குடிய இந்த பழங்களில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன.
உடலில் இருந்து தேவையற்ற முடியை இயற்கையாக அகற்ற சர்க்கரையை பயன்படுத்தலாம். சர்க்கரையை கொண்டு தயாரிக்கும் கலவையிலிருந்து உடலில் உள்ள தேவையற்ற முடியை எளிதில் அகற்றலாம்.
தூசி, மண், மாசுபாடு ஆகியவற்றாலும், சருமத்தை ஒழுங்காக கவனித்துக்கொள்ளாததாலும் பிளாக்ஹெட்ஸ் பிரச்சினை உருவாகிறது. ஆனால், இதை எளிதாக வீட்டிலேயே சரி செய்யலாம்.
உங்கள் முகத்தின் அழகை நீங்கள் அதிகரிக்க விரும்பினால், பாலில் உள்ள கிரீம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், மில்க் கிரீம் மூலம் நாம் நமது சருமத்தை ஜொலிக்கச் செய்யலாம்.
உருளைக்கிழங்கை பயன்படுத்தி உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்து விடலாம். ஆம்!! உருளைக்கிழங்கின் சாறு சருமத்திற்கு அதிக நன்மை பயக்கும். இந்த பதிவில் உருளைக்கிழங்கு சாறு செய்முறை மற்றும் பயன்பாடு பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
பெரும்பாலும் மக்கள் ஆப்பிளின் தோலை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் ஆப்பிளின் தோல் நமது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்க வல்லது. ஆப்பிள் தோல் சருமத்தின் பல சிக்கல்களை தீர்க்க உதவுகிறது.
முக வடுக்களிலிருந்து நிவாரணம் பெற உங்களுக்கான ஒரு அட்டகாசமான வீட்டு வைத்தியத்தைப் பற்றி இங்கே காணலாம். இதை பயன்படுத்தி நீங்கள் கரும் புள்ளிகளிலிருந்தும் வடுக்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
பாத வெடிப்பை சரி செய்து, உங்கள் பாதகங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில எளிய வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் காணலாம். இவற்றின் மூலம் குதிகால் வெடிப்பிலிருந்து மிகவும் விரைவாக நிவாரணம் பெறலாம்.
அழகுக்கு அழகூட்டுவது நம் தலையில் இருக்கும் முடி. தலைமுடியை வைத்தே வயதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சொல்ல முடியுமாம்! இது உங்களுக்குத் தெரியுமா? அதாவது உணவே மருந்து, உணவே ஆரோக்கியம் என்று சொல்வதைப்போல, உணவே தலைமுடிக்கும் அடிப்படை என்று சொல்லலாம்.
வாழைப்பழம் சாப்பிடும்போது, பெரும்பாலான மக்கள் தோலை தூக்கி எறிகிறார்கள். ஆனால், வாழைப்பழத்தின் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. இவற்றைப் பற்றி தெரிந்துகொண்டவுடன் அடுத்த முறை வாழைப்பழம் சாப்பிடும்போது நீங்கள் கண்டிப்பாக தோலை தூக்கி எறிய மாட்டீர்கள்.
பெண்களுக்கும் தலைமுடிக்கும் தனி ஒரு பிணைப்பு உண்டு. பெண்களுக்கு அவர்களது தலைமுடி மிகவும் மதிப்புமிக்கது, ஆனால் முடி உதிர்தல், அவர்கது மனமும் உதிர்ந்து போகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.