Top 5 Attractive Zodiac Signs : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் அழகானவர்களாக இருப்பார்கள், அந்த ராசிகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
நவபஞ்சம யோகம் பிப்ரவரியில் தொடங்குகிறது. இந்த சக்திவாய்ந்த நவபஞ்சம ராஜயோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கிறது. அதேசமயத்தில் இந்த ராசிகள் சில முக்கியமான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
Thai Amavasai 2025: தை அமாவாசையில் உருவாகியுள்ள இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதீத நற்பலன்கள் ஏற்படும்.
அமாவாசை அன்று சில ராசிகளுக்கு மிகவும் நல்ல நேரம் கூடி வர உள்ளது. சுக்கிரன் மீன ராசியில் நுழைய உள்ளார். இதனால் 3 ராசிக்காரர்கள் அதிக பலன் அடையப் போகிறார்கள்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. சில தனிநபர்கள் தங்களின் நம்பகத்தன்மை மற்றும் விருப்பத்திற்காகச் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் சில குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வம், வெற்றி, நல்ல செய்தி, மகிமைடயான நேரம் அனைத்தும் கிடைக்கும் நேரமாக அமையபோகிறது. இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சில நல்ல செய்திகள் வரும். சுக்கிரன் மாற்றத்தால் அமோகமான நல்ல விஷயங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.
Planets Transit February 2025: சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் உள்பட மொத்தம் 4 கிரகங்கள் வரும் பிப்ரவரியில் பெயர்ச்சி ஆகின்றன. இதனால், இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக மாற உள்ளது.
Today Rasipalan: இன்று ஜனவரி 23ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
சக்திவாய்ந்த கிரகங்கள் பல அதன் சக்திகளைப் பூமியில் வசிக்கும் மக்களுக்குக் காண்பிக்கும் என்று ஜோதிடத்தில் கூறுகின்றனர். அதுபோன்று சரியாக ஜனவரி 28 ஆம் தேதியில் சுக்கிரன் மீன ராசிக்குச் செல்கிறது. இதனால் சில ராசிகளுக்கு நல்ல அமோகமான வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.
Shukran Peyarchi 2025: மீன ராசியில் சுக்கிரன் பகவான் பெயர்ச்சி ஆவதால் மாளவ்யா ராஜயோகம் உண்டாகும். இந்த ராஜயோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை முற்றிலும் மாற்றமடையும்.
Today Rasipalan: இன்று ஜனவரி 22ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Shukran Peyarchi 2025: மீனத்தில் வரும் ஜன. 28ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால் இந்த மூன்று ராசிக்காரர்கள் பொருளாதாரத்தில் உச்சம் பெறுவார்கள். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Today Rasipalan: இன்று ஜனவரி 21ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Mars Constellation Transit: சனி பகவானின் நட்சத்திரமாக கருதப்படும் பூசத்தில் செவ்வாய் பகவான் நுழைவதால், 3 ராசிகளுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Today Rasipalan: இன்று ஜனவரி 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
பிப்ரவரி மாதத்தில் புதன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் குறிப்பிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
Weekly Horoscope Tamil : வரும் வாரம், எந்த ராசிக்கு என்ன பலன் என்பதை இங்கு பார்க்கலாம். இது, வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் ஜனவரி 26ஆம் தேதி வரைக்குமான ராசிகள் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.