ஒரு மாதம் கடந்தால் புது வருடம் பிறந்துவிடும். புது வருடத்தில் புதிய உறவுகளும் ஜொலிக்கும். காசு மழை பொழிய ஆரம்பிக்கும். ராகு சுக்கிரன் சேர்க்கை என்பது ராஜயோகத்தைப் பெற்றுத்தர ஒரு வழியை ஏற்படுத்தித் தரும் அதிர்ஷ்ட சேர்க்கை என்று சொல்வார்கள். மேலும் இதுபற்றி பார்க்கலாம்.
சக்தி வாய்ந்த ராஜயோகத்தில் கோடீசுவரர்களாக மாறும் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அம்பானி போல் வாழ்க்கை பயணம் அமையும். மேலும் குறிப்பிட்ட இந்த ராசிக்காரர்கள் வரப்போகும் நாட்களில் எப்படி இருக்க வேண்டும் மற்றும் எப்படி இருப்பார்கள் என்று இங்குப் பார்க்கலாம்.
வருடம் முடிவதற்குள் பலருக்கும் நல்ல விஷயங்கள் மற்றும் பல மனக்கசப்புகள் நேரிடும். அந்தவகையில் சிலக்குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இந்த வருடம் முடிவதற்குள் ராஜ அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இன்று டிசம்பர் 2ஆம் தேதி மகிழ்ச்சியையும் நல்ல விஷயங்களையும் தரும் சுக்கிரன் தனது ராசியை மாற்றியுள்ளார். இந்த மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்!
அன்பு மற்றும் உணர்ச்சி இரண்டும் தங்கம்போல் பார்த்துக்கொள்ளும் ராசிக்காரர்கள் பற்றியும், அவர்களின் அதிசய திறமைகள் எதில் உள்ளது என்பது பற்றியும் மற்றும் காதல் பற்றி அனைத்தும் இங்குப் பார்க்கலாம்.
டிசம்பர் மாதம் 27 நாட்கள் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். வீட்டில் உள்ள பண கஷ்டம் நீங்கி சுக்ரனின் ஆசீர்வாதத்துடன், பழைய ஆசைகள் நிறைவேறும். 3 அதிர்ஷ்ட ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த இராசி அறிகுறிகள் மூளையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் இயல்பால் பாதிக்கப்படுகின்றன. மேலும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் உண்மையில் அதிகம் திறமையுள்ளவர்கள். ஆனால் அவர்கள் திறமையை காண்பிப்பதில் அதிகம் சோம்பேறியாக இருக்கின்றனர். குறிப்பிட்ட இந்த 4 ராசிக்காரர்களை இங்குப் பார்க்கலாம்.
இன்று ஷோபன யோகம், லக்கின யோகம் உள்ளிட்ட யோகங்கள் உருவாகி வருகின்றன. எனவே எந்தெந்த ராசிக்கு லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த நான்கு ராசிக்காரர்கள் தவிர்க்கமுடியாமல் விரும்பத்தக்கவர்கள், ஆனால் நெருங்கிப் பழகுவது கடினம். ஏன் இந்த குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்கள் மட்டும் நெருங்கி பழகுவது கடினம் என்பது பற்றி முழுமையாக இங்கு பார்க்கலாம்.
Saturn Transit 2025: 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் சனி பெயர்ச்சியால் இந்த மூன்று ராசிகளுக்கு இதுவரை இருந்த துரதிருஷ்டம் நீங்கி, அவர்களின் கஜானாவில் பணம் குவியும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு காணலாம்.
சில ராசிக்காரர்கள் விசுவாசமானவர்கள், நம்பகமானவர்கள் மற்றும் நம்பமுடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்கள். அவர்களின் அன்பு ஆழமானது, உண்மையானது மற்றும் நீண்ட காலம் நீடிக்கும். அவர்களின் மெல்லிய நடத்தை அல்லது அரை மனதுடன் கடமைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் இந்த ராசிக்காரர்களின் உண்மை நிலைகள் அறியலாம்.
Today Rasipalan: இன்று நவம்பர் 26ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த நான்கு ராசிக்காரர்கள் நல்ல திறமைகள் நிறைந்த ராசிக்காரர்கள், ஆனால் இவர்களிடம் இருக்கும் சில நடவடிக்கைகள் சிறிது வித்தியாசமாகவும் மற்றும் நம்பகத்தன்மையாகவும் இருக்கும் எனவே கீழேக் கொடுக்கப்பட்ட ராசிக்காரர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் நடத்தையை மாற்ற நினைப்பது உங்களுக்கும் நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. மேலும் இதுகுறித்து அனைத்துத் தகவல் இங்குப் படிக்கவும்.
Today Rasipalan: இன்று நவம்பர் 25ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் வயதான காலத்தில் கம்பீரமாகவும், திறமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து பார்பதற்கு முன்பாக குறிப்பிட்ட இந்த 4 ராசிக்காரர்கள் வயதான பின்பும் கம்பீரமாகவும், அதிநவீனமாகவும் இருப்பார்கள். மேலும் கீழே உள்ள ராசிக்காரர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
2025ல் நீதியின் அதிபதியாக விளங்கும் சனி தனது ராசியை மாற்றுகிறார். இந்த மாற்றம் சிலருக்கு ராசியின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று பார்ப்போம்!
December Rasipalan: டிசம்பர் மாதம் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அடுத்த மாதம் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Guru Vakra Peyarchi: குரு பார்வை கோடி நன்மை தரும். தற்போது குரு வக்ர நிலையில் உள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Saturn Rahu Conjunction, Astro Tips In Tamil: அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மீன ராசியில் ராகுவுடன், சனியும் இணைவதால் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறிவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.