கனடாவைப் பற்றிய இந்தியாவின் கவலைகள் அனைத்தும் பயங்கரவாதம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மீதான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலை ஆகியவை என்று இந்தியா கூறியுள்ளது.
India Canada Row: "செயல்பாட்டு காரணங்களால்... இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன" என கனடாவில் உள்ள ஆன்லைன் விசா விண்ணப்ப மையங்களை நிர்வகிக்கும் BLS இன்டர்நேஷனல் இன் அறிவிப்பு தெரிவிக்கின்றது.
India Canada Row: அமெரிக்காவும் பிற நாடுகளும் இந்தியாவை சீனாவுக்கான வலுவான ஒரு மாற்றாக பார்ப்பதால், அந்த நாடுகளின் அதரவு இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கே இருக்கும்.
Dark Side Of Picturesque Of Thailand: கடல் மாசுபாட்டின் உச்சமாக, தாய்லாந்தின் மேல் வளைகுடாவின் நான்கில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, காரணங்களும் பரிந்துரைகளும் என்ன?
New Zealand earthquake: எரிமலைகள் அதிகமிருக்கும் நியூசிலாந்து நில அதிர்வினால் குலுங்கியது... 6.2 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கத்தின் சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை
India expel senior Canadian diploma: 'இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள்' தொடர்பாக கனடாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை புதுடில்லி வெளியேற ஆணை பிறப்பித்துள்ளது
Powerful impacts into Jupiter: ஜப்பானிய அமெச்சூர் வானியலாளர் வியாழனின் வளிமண்டலத்தில் பிரகாசமான ஒளியை படம் பிடித்தார். அரிய நிகழ்வை தொலைநோக்கியாலும் பார்க்க முடியாது...
Narayana Murthy Controversy: ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக வருவதற்கு நாராயண மூர்த்தி உதவியதாக போரிஸ் ஜான்சன் நம்பியதாக புதிய புத்தகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.