கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) விளைவாக உள்ளூர் நாணய தீர்வு (LCS) அமைப்பு நிறுவப்பட்டது.
பொருளை தேடி அலையும் இந்த உலகில், வாரிசாக சொத்துக்களைப் பெறுவதற்கும், சம்பாதிப்பதற்கும் மக்கள் எந்த நிலைக்கு இறங்க தயங்காமல், பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது, ஏஞ்சலின் பிரான்சிஸ் கூவின் உண்மையான அன்பு மக்களின் இதயங்களை வென்றது.
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த துணை பேராசிரியை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதற்காக எந்த எல்லை வரைக்கும் செல்லக் கூடிய நபர்கள் சிலரே இருப்பர். அதில் ஒருவர் தான் பிரையன் ஜான்சன்.
Maui wildfires: மவுய் மற்றும் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஹவாய் அட்டர்னி ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார்
Kim Jong Un Warning: வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலைப் பதவி நீக்கம் செய்ததுடன், போர் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளையும் முன்வைத்துள்ளார்
International Hair Freezing Contest: மைனஸ் 30 டிகிரி குளிர்ச்சியான நீரில் குளித்து, தலை முடியை உறைய வைக்கும் போட்டியை கேட்டதுண்டா இல்லை பார்த்தது தான் உண்டா?
Baby Boomer generation: தனிமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன? அதிலும் அமெரிக்காவில் 50 வயதுக்கு பிறகு மனமுறிவு அதிகரித்துவரும் போக்கு தொடர்பான சமூக மாற்றங்கள்
Breastfeeding: முக்கிய ஊட்டச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு பாதுகாப்பை வழங்கும் தாய்பால், உணர்ச்சி ரீதியான பிணைப்பை வளர்ப்பதுடன் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது
600 Years Jail May Possible: 74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் தனது 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்தக் குற்றச்சாட்டில் 600 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!
ஆப்ரிக்காவில் நைஜர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ள நிலையில், இப்போது முழு உலகத்தின் பார்வையும் மேற்கு ஆப்பிரிக்க தலைவர்கள் மீது உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.