அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலை சாலையில் திடீரென டாலர் நோட்டுகள் மழையாக பெய்யத் தொடங்கியது. ஒரு வைரலான வீடியோவில், மக்கள் எப்படி காரை நிறுத்தி நோட்டுகளை சேகரிக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காணலாம்.
புவிஈர்ப்பு வேலை செய்யாத இடம் ஒன்று பூமியில் உள்ளது என்பதை அறிந்தால், ஆச்சர்யமாக இருக்கிறதா. ஆம் இங்கே, உயரத்தில் இருந்து ஒரு வீசப்படும் பொருட்கள் மிதப்பதைப் பார்த்து விஞ்ஞானிகளும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
மில்லியன் கணக்கான ஐபோன் பயனர்களை சட்டவிரோதமாக கண்காணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட கூகுள் மீதான நடவடிக்கைக்கு பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
'X' பாலினத்துடன் கூடிய பாஸ்போர்ட்டை அமெரிக்கா புதன்கிழமையன்று அறிமுகம் செய்தது. சமூகத்தின் பைனரி அல்லாத உறுப்பினர்கள் முன்பை விட சுதந்திரமாக தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு முக்கிய முயற்சி இது.
வெங்காயத்துடன் தொடர்புடைய சால்மோனெல்லா என்ற நோய் பரவல் காரணமாக 37 மாநிலங்களில் 650 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது.
அமெரிக்காவில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக வந்துகொண்டிருக்கும் அறிவிப்புக்கு மத்தியில், அங்கு, டெக்சாசில் வசிக்கும் ஒருவருக்கு ஆபத்தான வைரஸான மங்கிபாக்சின் அறிகுறிகள் பதிவாகியுள்ளன.
உலகின் மிக விலையுயர்ந்த நாணயம் என்ற சாதனையை உருவாக்கியுள்ளது அரிய அமெரிக்க தங்க நாணயம். இதற்கு முன்னதாக 1794ஆம் ஆண்டின் Hair silver dollar தான் உலகின் விலையுயர்ந்த நாணயமாக இருந்தது. இது 2013 இல் 10 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் COVID-19 தொற்றுநோயின் நதி மூலம், ரிஷி மூலத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.