NRI News: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது சம்பவம் கவலைகளை அதிகரிக்கிறது
கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் பணிநீக்கம் செய்து வருவதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இந்திய - அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
அமெரிக்காவின் மான்ட்கோமெரி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் என்ஜினுக்குள் உறிஞ்சப்பட்ட விமானக் குழுவின் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 (9/11) தாக்குதலின் சூத்திரதாரியாகவும், அல்கொய்தாவின் மூளையாகவும் இருந்த ஒசாமா பின்லேடனை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு இடையே, இரு நாடுகளும் போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதலில் இருந்து நொடி நேரத்தில் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்ப் பனி சூறாவளி அமெரிக்கா: அமெரிக்காவின் 60 சதவீத மக்கள் பனி புயலின் காரணமாக பேரழிவை எதிர்கொண்டுள்ளனர். எல்லா இடங்களிலும் வெள்ளைப் பனி மட்டுமே காணப்படுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக வட அமெரிக்காவில் குளிர் உச்சத்தில் உள்ளது. மேற்கு கனடாவில் வெப்பநிலை மைனஸ் -53 டிகிரி செல்சியஸாக (மைனஸ் 63 பாரன்ஹீட்) குறைந்துள்ளது. அதே நேரத்தில், மின்னசோட்டாவில் மைனஸ் 38 ஆகவும், டல்லாஸில் மைனஸ் 13 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வானிலை மிக மிக மோசமாக ஆகி வருகிறது. மிகவும் நவீனமான மற்றும் நாகரீகமான நியூயார்க் நகரத்தின் பல இடங்களிலும் பனி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு புயலாக வீசி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மோசமான வானிலை காரணமாக கடந்த சில மணி நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 2200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
Respect for Marriage Act: தன்பாலின திருமணத்தை பாதுகாக்கும் மசோதாவை அமெரிக்க மாளிகை நிறைவேற்றியது... அதிபர் ஜோ பிடன் எப்போது கையெழுத்திற்காக காத்திருக்கும் மசோதா
Georgia Supreme Court reinstated ban on abortion: ஆறு வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு மீதான தடை மீண்டும் அமலுக்கு வருவதாக ஜார்ஜியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
Same-Sex Marriages Protection: தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. உண்மையில் இது அமலாகுமா என்ற கேள்விகளும் எழுகிறது
Joe Biden vs Saudi Arabia: கஷோகிக்கு நடந்தது போன்ற மூர்க்கத்தனமான நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால், அதற்கான பதில் உரிய முறையில் கொடுக்கப்படும் என்று சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.