அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்ற உள்ளார் இந்திய பிரதமர் மோடி. இந்தியாவின் பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறை.
Missing Titanic Submarine: டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற பயணிகள் காணமல் போன விவகாரத்தில், 70 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
நேட்டோ பிளஸ் நாடுகள்: இப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கம் முடிவுக்கு வர உள்ளது, ஏனெனில் இந்தியா நேட்டோ பிளஸில் சேரலாம். அமெரிக்க தேர்வுக் குழு இதனை பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை கடந்த மார்ச் மாதம் திவாலாகிய நிலையில் அமெரிக்காவில் 3 ஆவது பெரிய வங்கியாக உள்ள, First Republic Bank வங்கியும் திவாலாகியுள்ளது.
Trump vs French President Emmanuel Macron: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சீனாவில் ஜி ஜின்பிங்கை சந்தித்து அவரை காலில் விழுந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
Donald Trump Issue Other Vision: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம் பி ஒருவர் டிரம்ப் கைதையும் பாஜக கட்சியையும் ஒப்பிட்டிருப்பது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது
வழக்கு விசாரணையில் அவரின் தண்டனை உறுதியானால் அதிகபட்சம் சுமார் 136 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும்படி வலுவான தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பிற்கு எதிராக தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இதனால் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Chinese SPY Balloon: அமெரிக்க வான்வெளியில், கடந்த பிப்ரவரி மாதம் மூன்று பேருந்துகளின் அளவிலான சீன உளவு பலூன் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அமெரிக்காவின் சில அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள மொன்டானாவில் உள்ள மால்ஸ்டாராம் விமானப்படை தளத்தின் மீது பறந்தது.
Mcdonald's Layoff: நிறுவனம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கு திங்கள் முதல் புதன்கிழமை வரை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்குமாறு கடந்த வாரம் ஒரு அஞ்சல் அனுப்பியது. இந்த வாரம் திட்டமிடப்பட்ட அனைத்து தனிப்பட்ட சந்திப்புகளையும் ரத்து செய்யுமாறு பணியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் தென்-மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய புயலில் சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த இயற்கை சீற்றத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச நட்சத்திரத்திற்கு ரகசியமாக பணம் கொடுத்ததாக டிரம்ப் மீது கிரமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் கைதாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
US Shooting Incidents: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் பலியானார்கள்
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியின் மரணத்திற்கு காரணமான 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் கைசாலா கலாச்சார ஒப்பந்தத்தைப் போட்டுள்ள விவகாரத்தில் வரும் நாட்களில் மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.