போயிங் உட்பட அமெரிக்க பாதுக்காப்பு நிறுவனங்கள் மீதான தடையை, சீனா அறிவித்து சில மணி நேரத்தில், அமெரிக்க ஹார்பூன் ஏவுகணை ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மட்டத்தில் சீனாவுக்கு எதிராக நெருக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அமெரிக்கா இடையில் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பயத்தை மறைக்க, சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிக்கைகளை அளித்து வருகிறார்.
“Big Tech” நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஜப்பான் இணைய வாய்ப்புள்ளது என்ற செய்தி அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்கிறது.
பிரசவம் என்பது மறுபிறப்பு என்று சொல்வார்கள். கர்ப்பகாலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்கள் அதன் கிளைமேக்சாக வரும் பிரவத்தின் போது அச்சப்படுவார்கள். ஆனால் அமெரிக்காவில் Brianna Hill என்ற நிறைமாத கர்பிணிப் பெண்ணின் மன உறுதி ஆச்சரியப்படுத்துகிறது.
அமெரிக்க-தைவான் உறவுகளை வலுப்படுத்துவதற்கு தைவான் அதிபர் Tsai Ing-Wen முழு முக்கியத்துவம் அளிக்கிறார். தற்போது, அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு தைவானுக்கு வருகை தரவிருக்கும் நிலையில், சீனாவின் போர் விமானங்கள் தைவான் வான்வெளியில் பறந்து, தங்கள் அச்சுறுத்தின.
'மயக்கம் என்ன' மற்றும் 'ஒஸ்தி' புகழ் நடிகை ரிச்சா (Richa Langella) சமீபத்தில் அமெரிக்காவில் தனது நீண்டகால காதலன் ஜோ லாங்கெல்லாவுடன் திருமணம் செய்துக்கொண்டார். அழகான நடிகை அமெரிக்காவில் குடியேறி போர்ட்லேண்ட் (Portland) நகரில் தங்கியுள்ளார். இப்பகுதியில் காட்டுத்தீ சூழ்நிலை நிலவுவதால், இளம் நடிகை போர்ட்லேண்டில் துமையான காற்றிற்காக போராடி வருவதாக தெரிகிறது.
இந்த இரட்டையர்கள் ஒரே வீட்டில் வசிப்பவர்கள். ஒரே விதமான உடை அணியும் பழக்கமுள்ளவர்கள். இதுவும் எல்லோரும் செய்வது தான். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா..!!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.