Viral Video: நாய்கள் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான விலங்குகள். அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் இவைதான். நாய்களின் விசுவாசம், தன்னை வளர்ப்பவர்கள் மீது, அவர்களின் குடும்பத்தின் மூது இவை காட்டும் அன்பு, இவற்றின் புத்திசாலித்தனம் ஆகியவற்றை பார்த்து நாம் ஆச்சரியப்படுவதுண்டு.
Viral Video: சமூக ஊடகங்களில் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இவற்றில் சிலவற்றை பார்த்தால் நம்மால் நமது ஆசரியத்தை அடக்க முடியாது. திருமண வீடியோக்களுக்கு இணையத்தில் ஏகப்பட்ட மவுசு உள்ளது.
Viral Video: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.
Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான். பொதுவாக பாம்புகளை கண்டால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அங்கிருந்து ஓடி விடுவார்கள். ஆனால், நமக்கு அச்சத்தை கொடுக்கும் பாம்புகளை அருகாமையில் பார்க்க சமூக வலைத்தள வீடியோக்கள் உதவுகின்றன.
இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது. அதிசயமான கண்கவர் உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று ஹம்மிங் பறவைகள்.
Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.
மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. வைரலாகும் வீடியோவில், அன்னப்பறவைகள் இரண்டு ஏரிக்கரையில் இருப்பதைக் காணலாம். அவை இரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து, மன மகிழ்ச்சியுடன் மூக்கை உரசிக் கொண்டு காதலில் லயித்திருக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.