Pongal Bonus Latest News: ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட உத்தரவு.
48வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMC மைதானத்தில் 90 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடியுடன் மக்களுக்காகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை திருவான்மியூரில் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
PMK Ramadoss Anbumani: பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே ஏற்பட்ட பிரச்னை தற்போது சமாதானத்தில் முடிந்துள்ளது. அந்தவகையில், பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.
Free Pongal Gift Package Latest News: இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு. சுமார் 2 கோடியே 20 லட்சத்தி 94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள்.
Kalanjiyam App Latest News: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் களஞ்சியம் செயலி குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.