சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் 2 கிமீ தூரம் கடல் அரிப்பால் சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் கருங்கல் கொட்டி தடுப்பு சுவர் அமைக்க மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை!
சென்னையில், திமுக கொடி கட்டிய காரில் வந்து, பெண்களின் காரை வீடு வரை துரத்திச் சென்று, வாகனத்தை தாக்கியதுடன் கடுமையாக மிரட்டல் விடுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
List Of Bank Holidays In February 2025: பிப்ரவரி மாதத்தில் தொடர் விடுமுறை நாட்கள் இருப்பதால், வங்கிகள் செயல்படாது. எனவே வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு கொள்ளுங்கள்.
சீமான் குறித்த புகைப்பட சர்ச்சை தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை சூழ்ந்துள்ளது. அவர் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்தாரா? அவருக்கு ஆமைக்கறி சாப்பிட்டாரா? சீமான் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உண்மையா என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், என்ன தான் நடக்கிறது என்பதை காணலாம்.
சென்னை பெரம்பூரில் 12 வயது சிறுமி உட்பட 3 சிறுமிகளுடன், ஒரு சிறுவன் உட்பட 3 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
Govt Pensioners Latest News: தமிழக அரசு முன்னாள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.