Rajinikanth In hospital: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விளைகிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்ட பதிவு
மக்களுக்கு நீதிபதியாக இருக்கவேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு வழக்கறிஞராக இருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
திமுக அரசில் கொள்கை ரீதியாகச் செயல்படும் அமைச்சர்களை ஒதுக்கிவிட்டு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது, பாஜகவை நோக்கி திமுக நகர்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் விமர்சித்துள்ளார்.
Tamil Nadu scholarship : தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தமிழக அரசு இந்த கல்வியாண்டில் சுமார் ரூ.400 கோடி ஒதுக்கவுள்ளது.
சங்கராபுரம் அருகே திடீரென மயங்கி விழுந்த மூதாட்டியை நூலிழையில் காப்பாற்றிய இளைஞர் மற்றும் முதல் நிலை காவலரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான கோட்சேவின் பார்வையிலேயே இருப்பதாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விமர்சித்தது உட்பட இன்றைய தலைப்புச் செய்திகள்...
தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டமிட்டபடி அக்டோபர் 27-ல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மாநாடு நடைபெறும் தேதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி வரவுள்ளதால் அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சத்துவாச்சாரியில் கட்டிடம் இடிக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.