டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா, இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
2026 சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி வைத்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் முஸ்தபா பேட்டி
ஹைதராபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர் ஒருவர் சகோதரர் மற்றம் உறவினரால், கத்தியால் துடிக்க துடிக்க குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் என்ன? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் படுஜோராக தமிழகத்திற்குள் சர்வ சாதாரணமாக கஞ்சா கடத்தி வரப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
சீர்காழியில் உள்ள தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.
திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரைக் கைது செய்வதா? என்றும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேலூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கன்னியாகுமரியில், நகை பணம் திருட்டு போனதாக ஏமாற்றி புகார் அளித்த இராணுவ வீரரின் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.