Soori Salary Details: காமெடி நடிகராக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருடன் படத்தில் நடித்திருக்கும் நடிகர் சூரி வாங்கிய சம்பள எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
Garudan Movie Release Date: கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டி உள்ளது என்று கோவையில் நடிகர் சூரி பேசியுள்ளார்.
Soori Garudan Movie Update: துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகி வரும் கருடன் படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Yezhu Kadal Yezhu Malai: ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகள் பெற்று முத்திரை பதித்த ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பான இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம்.
Viduthalai Movie Part 1: இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தை 4 கோடியில் எடுக்க திட்டமிட்டு ஏன் ரூபாய் 60 கோடிக்கு மேல் செலவானது என்று சமீபத்தில் கூறி உள்ளார்.
ஹீரோவாக அறிமுகம் ஆகி சாதித்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால் காமெடியனாக அறிமுகம் ஆகி ஹீரோவாக ஜெயித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி சிறிய கதாப்பாத்திரத்தில் சினிமாவிற்குள் நுழைந்து காமெடியனாக, குணச்சித்திர நடிகனாகவும் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சூரி பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பினைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.