ஆர்சிபி கப் அடிக்கும் வரை நான் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்ற போஸ்டருடன் ஆர்சிபி - கேகேஆர் மேட்ச் பார்க்க வந்த குழந்தையின் புகைப்படம் இப்போது வைரலாகியிருக்கிறது.
IPL 2023 RCB vs KKR: ஐபிஎல் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி தங்களது மூன்றாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
IPL 2023 RCB vs RR: ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த விராட் கோலி, இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த முறையாவது ‘கப்’ அடிக்குமாங்கரதெல்லாம் தெரியாது. ஆனா, ஆர்.சி.பி. ரசிகர்கள் அதுக்காக என்னென்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்டு இருக்காங்க. கிருஷ்ணகிரி பக்கம் நடந்த ஒரு அட்ராஸிட்டி சம்பவம்தான் இது!
சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி ஆர்சிபி மட்டுமே என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
IPL 2023: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சமீபத்திய முதுகு அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2023 இல் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையால் அவர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் இழக்க நேரிட்டது.
ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பே ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் 2 ஸ்டார் பிளேயர்கள் அந்த அணிக்காக விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
Arjun Tendulkar In Mumbai Indians: காயம் காரணமாக ஐபிஎல் 2023 தொடரில் இருந்து விலகிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீசலாம்.
Avinash Singh Manhas Biography: கிரிக்கெட் திறைமைகளை அடையாளம் காண்பதில் ஐபிஎல் பெரும் வரப்பிரசாதமாகும். அந்த வகையில், மணிக்கு 150+ கி.மீ., வேகத்தில் வீசும் இந்திய அறிமுக வேகப்பந்துவீச்சாளரை இந்த முறை ஆர்சிபி ஏலத்தில் எடுத்திருந்தது. ஜம்முவை சேர்ந்த அவினாஷ் சிங் மான்ஹாஸ் என்ற வீரர் இந்த ஐபிஎல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் வீரர் எனலாம். இவர் குறித்து சில தகவல்கள் இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.