RBI Floating Rate Savings Bonds: வங்கி FD மற்றும் NSC என்னும் தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுக்கும் ரிசர் வங்கியின் மிதக்கும் விகித சேமிப்பு பத்திர முதலீடு சிறந்த தேர்வாக இருக்கும்.
சொந்த வீட்டு கனவை நினைவாக்க சாமானியர்களுக்கு கை கொடுப்பது வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வட்டி குறைவாக இருந்தால், அவர்களின் இஎம்ஐ பழு குறைந்து, சிறிது நிம்மதி பெருமூச்சு விடலாம்.
RBI Update: பல சந்தர்ப்பங்களில் கடன் மீட்பு முகவர்கள் அதாவது லோன் ரெகவரி ஏஜெண்டுகளின் துன்புறுத்தலுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது. இது நமது மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றது.
Safest Banks in India: இந்தியாவின் வங்கித் துறை மிகப் பெரியது. இதில் அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் வங்கிகள் போன்ற பல வகையான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உள்ளன.
EPFO on Paytm Payments Bank: பிப்ரவரி 23, 2024 முதல், Paytm Payments வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளைக் கொண்ட சந்தாதாரர்களின் க்ளெய்ம்களை ஏற்க வேண்டாம் என தனது கள அதிகாரிகளுக்கு இபிஎஃப்ஓ உத்தரவிட்டுள்ளது.
Paytm Payments Bank: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (PPB) செயல்முறைகளை ஆய்வு செய்த இந்திய ரிசர்வ் வங்கி, பலவித மோசடி நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Paytm FASTag: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. பிப்ரவரி 29க்கு பிறகு Paytm பேமண்ட்ஸ் பேங்க் சேவை நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது.
RBI New Rules on Minimum Balance: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. நீங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தவில்லை என்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
Paytm: பேடிஎம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இடியாக இன்று, அதாவது வெள்ளிக்கிழமை, இரண்டாவது நாளாக, பங்குச்சந்தை வர்த்தக அமர்வில், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் ஸ்டார்ட்அப் Paytm இன் தாய் நிறுவனமான One 97 Communications Ltd இன் பங்குகள் 20% -க்கு கீழ் சரிவை சந்தித்தன.
Paytm Attention To FASTag Users: மொபைல் வாலட் வணிகத்தை நிறுத்துமாறு பேடிஎம் நிறுவனத்திற்கு ஆர்பிஐ உத்தரவிட்ட நிலையில், FASTag பயனர்களுக்கு முக்கிய செய்தியை பேடிஎம் அறிவித்துள்ளது
PAY-TMல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும், பணப் பரிமாற்றம் செய்யவும் உதவும் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டுக்கு தடை விதிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
RBI Update: Paytm Payments Bank Ltd (PPBL) க்கு எதிரான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையானது ஒரு விரிவான முறைமை தணிக்கை அறிக்கை மற்றும் வெளிப்புற தணிக்கையாளர்களின் இணக்க சரிபார்ப்பு அறிக்கைக்கு பின் வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத FASTags களை செயல் இழக்க வைக்க முடிவு செய்துள்ளது. இவை ஜனவரி 31, 2024 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 5 கூட்டுறவு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏன் அபராதம் விதித்துள்ளது என்பதை அறியவும்?
Bank Holidays February 2024: வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி அடுத்த மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட சில நாட்கள் மூடப்பட்டிருக்கும்.
RBI New Rules on Minimum Balance: 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத கணக்குகளும் இதில் அடங்கும். இந்த புதிய விதி ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.