RBI Rules For Apply New Credit Cards: கிரெடிட் கார்டில் பல வித சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் பயன்படுத்தினால் கிரெடிட் கார்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Open Savings Account Online: இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆன்லைனில் சேமிப்புக் கணக்கைத் திறப்பதை எளிமையாகவும் விரைவாகவும் மாற்றி உள்ளது. இதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
Multiple Bank Accounts: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை பராமரிப்பு மிகவும் கடினம். ஒவ்வொரு வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பது சிக்கலை ஏற்படுத்தும்.
20 Rupee Note Sold For Lakhs : கையில், ஒரு குறிப்பிட்ட 20 ரூபாய் நோட்டு இருந்தாலே பாேதும், பல லட்சங்களை சம்பாதிக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அது எப்படி தெரியுமா?
Paytm Payments Bank Deadline: Paytm Payments Bank மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் பல தொல்லைகளுக்கு ஆளானார்கள். தங்கள் பணம் என்னவாகும்? பரிவர்த்தனைகள் எவ்வாறு நடக்கும்? என பல கேள்விகளும் அச்சங்களும் எழுந்தன.
UPI Transaction: பொது மக்களும் வணிகர்களும் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் UPI ஐப் பயன்படுத்த முடிகின்றது. ஆனால் இப்போது ஒரு அதிர்ச்சி செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. யுபிஐ நிறுவனங்கள் இதற்கும் இப்போது கட்டணம் வசூலிக்கத் தயாராகி வருகின்றன.
Credit Card Charges: கிரெடிட் கார்டு பயனர்கள் தங்கள் கார்டை பயன்படுத்தும் முன்பு சில கட்டணங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
வாரத்தில் 5 நாட்கள் பணி, ஆண்டுதோறும் 17 சதவீத ஊதிய உயா்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியா்கள் யூனியனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Bank Locker Rules: உங்களிடம் ஏற்கனவே வங்கி லாக்கர் இருந்தாலும் அல்லது புதிதாக திறக்க நினைத்தாலும் அதன் புதிய விதிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பழங்கால ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Antique Collection) சேகரித்து வைத்திருக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு, அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா விலகியுள்ளார்.
RBI Update: தற்போது முன்மொழியப்பட்டுள்ள கடன் வழங்கும் தளம், டிஜிட்டல் தளங்களுக்கு யுபிஐ வேலை செய்யும் அதே வகையில் வேலை செய்யும். இது விவசாயிகள் மற்றும் MSME-களுக்கான கடன் பெறும் முறையை எளிதாக்கும்.
Bank Holidays in 2024 March: இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும், வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த விடுமுறை பட்டியலை வெளியிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.