ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ள அக்சர் படேல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் அணிக்கு தேர்வாகலாம் என கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோம். சிறப்பாக விளையாடியபோதும் அவர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
West Indies vs India, 1st Test: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி பல்வேறு மைல்கல்களையும் அடைந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில், உலகின் நம்பர்-1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிளேயிங்-11 இல் இடம்பெறவில்லை. அந்த போட்டி குறித்து அஸ்வின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 327 ரன்களை எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சு மிக மோசமான நிலைமையில் உள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியில் ரவிச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணி வீரரான அஸ்வின் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஹல்லா போல் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சிஎஸ்கே பாயிண்ட்ஸ் டேபிலில் முதலிடத்தில் இருப்பதாகவும், பாட்ஷா படத்தை ஒப்பிட்டும் பேசியுள்ளார். அதனை தற்போது காணலாம்.
Tamil Nadu Premier League Auction 2023: டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், திண்டுக்கல் அணி தேர்வுக்குழு சார்பில் இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் பங்கேற்றார்.
Ravichandran Ashwin Test Wickets: அனில் கும்ப்ளேவின் சிறப்புப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணையவுள்ளார். இன்னும் மூன்று விக்கெட்டுகள் எடுத்தால் புதிய மைல்கல்லை எட்டுவார் தமிழக வீரர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை அவர் வசம் வந்துள்ளது.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடர் நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.