IND vs BAN: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேலை நோக்கி, கேப்டன் ரோஹித் சர்மா கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்தது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
How To Watch IND vs BAN Match Free: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான கிரிக்கெட் போட்டிகளை எங்கு இலவசமாக பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கியது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த நிலையில், இன்று (பிப்.20) இந்திய அணி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது.
Dubai Weather Report: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருவேளை மழை பெய்தால் என்னவாகும்?
IND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். மேலும், வங்கதேசம் அணிக்கு 298 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
Suryakumar Yadav ; விராட் கோலி வசம் இருக்கும் பெரிய ரெக்கார்டை சமன் செய்ய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு இன்னும் 39 ரன்கள் மட்டுமே தேவை.
India vs Bangladesh : இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே கான்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IND vs BAN 1st Test: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு இடத்திற்கு மூன்று வீரர்கள் முட்டிமோதி வருகின்றனர். அதுகுறித்து இங்கு சற்று விரிவாக காணலாம்.
Rohit Sharma : வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா 2 சதங்களை அடித்தால் சர்வதேச கிரிக்கெட் புதிய சாதனைப் பட்டியலில் இடம்பெறுவார்.
IND vs BAN Test Series: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நிலையில், அதில் யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணிப்பை இங்கு காணலாம்.
India vs Bangladesh T20 World Cup rain : இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், இப்போட்டி ஒருவேளை மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
IND vs BAN Warm Up Match 2024: டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. அதனை எங்கு, எப்போது பார்க்கலாம் என்பதை இதில் காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.