Bharat Jodo Yatra: இந்திய ஒற்றுமை பாதயாத்திரை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்திலுள்ள தனது தந்தையின் திருவுருவ படத்திற்கு ராகுல் காந்தி எம்.பி.மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தெரிவத்துள்ளார்.
பில்கிஸ் பானோ பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி, குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது பெண்களுக்கான பாஜகவின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
Indian Independence Day: கடந்த 75 ஆண்டுகளில் நாம் பல சாதனைகளைச் செய்துள்ளோம். தற்போதைய மத்திய அரசாங்கம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களையும், நாட்டின் பெருமைமிக்க சாதனைகளையும் புறக்கணிப்பதில் பிடிவாதமாக உள்ளது -சோனியா காந்தி
Mallikarjun Kharge Questions: மத்திய பாஜக அரசு திட்டமிட்டு எங்களை பயமுறுத்தலாம். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து போராடுவோம் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi Arrested : டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கைது. உண்மைதான் இந்த சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டும் என ராகுல் காந்தி ட்வீட்.
கேரள மாநிலம் வயநாட்டிற்கு வருகை தந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை காண மூதாட்டி ஒருவர் நாள் முழுக்க காத்திருந்ததோடு, ராகுலைக் கண்டதும் அவருக்கு கை குலுக்கி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Agnipath Protest: "ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை மத்திய அரசு அவமதித்து வருகிறது. வேளாண் சட்டத்தை போல அக்னிபாத் திட்டத்தையும் பிரதமர் திரும்பப் பெற வேண்டும்" என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.