காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் மேற்கொண்டு நடைபயணத்தில், 100 நாள்களில் மட்டும் 3 ஆயிரத்து 122 கி.மீ நடந்துள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், அவரது உடல் குஜராத் காந்திநகரில் உள்ள செக்டார் 30 என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
Jan Aakrosh Yatra Suspends: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ராஜஸ்தானில் பாஜக தனது ஜன் ஆக்ரோஷ் யாத்திரையை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார்.
சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்களின் ஆயுதங்களைப் பாருங்கள். அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள். நமது அரசாங்கம் அதை ஏற்கவில்லை: ராகுல் காந்தி
Congress Leaders in Rajasthan: ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மீண்டும் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றியுள்ளனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.