பிஎன்பி வங்கியின் தினசரி பணத்தை எடுக்கும் அளவு ரூ.25,000, ஒருமுறை பணம் எடுக்கும் வரம்பு ரூ.20,000 மற்றும் தினசரி பிஓஎஸ் டிரான்ஸாக்ஷனுக்கான வரம்பு ரூ.60,000 ஆகும்.
KYC அப்டேட் செய்யாத வங்கியின் வாடிக்கையாளர்கள் அதனை விரைவில் முடிக்குமாறும், அப்படி செய்யாதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று பிஎன்பி வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Credit Card Offers On PNB: PNB மற்றும் Paytm இணைந்து ஒரு சிறந்த சலுகையை வழங்கியுள்ளன. அதன்படி PNB கிரெடிட் கார்டு மூலம், நீங்கள் 2 சதவீதம் வரை கேஷ்பேக்கின் பலனைப் பெறலாம்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று பணமாக்கலாம் என்று பண மோசடி வழக்குகளைக் கையாளும் PMLA நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு வசதியாக மல்லையாவின் சொத்துக்களை வங்கியில் ஒப்படைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு (Enforcement Directorate) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
PNB Doorstep Banking: கொரோனா மாற்றத்தின் இரண்டாவது அலைக்கு இடையில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் இருந்த படி பல வங்கி வசதிகளை வழங்குகின்றன, இருப்பினும் இதற்காக அவர்கள் ஒரு சிறிய கட்டணத்தையும் வசூலிக்கிறார்கள்.
நாட்டின் இரண்டாவது பெரிய அரசாங்க வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (Punjab National Bank) சேமிப்பு கணக்கை திறக்க நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.