CGHS Latest News: புதிய வழிகாட்டுதல்கள் சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை மேம்படுத்தி எளிதாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கபட்டுள்ளது.
PM Kisan 19th Installment: பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, விவசாயிகள் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதில் ஒன்று e-KYC செயல்முறையை முடிப்பது.
Central Government Pensioners Latest News: மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியரா நீங்கள்? உங்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் குறித்த முக்கிய அப்டேட் உள்ளது.
EPFO ELI UAN Activation: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்தி, அதை வங்கிக் கணக்கு மற்றும் ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Central Government Pesioners: மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இந்த பதிவில் அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
FD Interest Rate: ரெப்போ வட்டியை குறைத்து ஆர்பிஐ அறிவத்துள்ளதால், வங்கிகளின் FD திட்டங்களின் வட்டி விகிதமும் குறையும். இதனால், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு காணலாம்.
EPF Interest Rate: அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்கும் அரசு பல நல்ல செய்திகளை அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டிற்கு இபிஎஃப் தொகைக்கான (EPF Amount) வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியை வழங்குகிறது. இது மூன்று தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
LIC Jeevan Anand Scheme: உங்களின் எதிர்காலத்திற்காக பெரிய தொகையை சேமிக்க வேண்டும் என நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், எல்ஐசியின் இந்த திட்டம் உங்களுக்கு கைக்கொடுக்கும்.
2022 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், நாட்டில் EPFO திட்டத்தில் உள்ளவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப அதிக ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இந்த முடிவைத் தொடர்ந்து, EPFO விதிகளை உருவாக்கி, மக்களுக்கு உயர் ஓய்வூதியத்தின் பலனை வழங்கத் தொடங்கியது
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இந்த ரூ.6 ஆயிரம் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
Pension For Super Senior Citizens: 80 வயதை அடையும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள் என்பதை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW) சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
EPF Interest Rate: பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அரசாங்கம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO New Rules: சமீபத்திலும் இபிஎஃப்ஓ அதன் 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் முக்கியமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
Post Office RD: தபால் அலுவலகத்தின் RD திட்டத்தின் மூலம், 8 லட்ச ரூபாய் வரை திரட்ட வேண்டும் என்றால் எத்தனை ஆண்டுகளுக்கு, எவ்வளவு தொகையை மாதந்தோறும் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கணக்கீட்டை இங்கு காணலாம்.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? இந்த பதிவில் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
LPG Gas Cylinder Rate: மாதத்தின் முதல் நாளே, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.7 குறைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.