Union Budget 2025: இன்னும் சில மணி நேரங்களில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.இதில் இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு வரக்கூடிய அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Public Provident Fund: முதலீட்டைப் பொறுத்தவரை, சந்தையில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை அதிக ஆபத்து காரணியைக் கொண்டுள்ளன.
EPFO Update: இனி இபிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க அதிகம் அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்போது, UMANG செயலியைப் பயன்படுத்தி உங்கள் PF பணத்தை மிக எளிதாக எடுக்கலாம்.
Ayushman Bharat: ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை என்று அழைக்கப்படுகிறது. ஆயுஷ்மான் வய வந்தனா கார்டை பெற மூத்த குடிமக்கள் எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக செய்து முடிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், பலர் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை நல்ல வருமானம் கொடுக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். சிலர் FD திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள், மற்றவர்கள் தங்கள் பணத்தை பங்கு சந்தையில் அல்லது பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்கிறார்கள்.
SBI Patrons FD Scheme: சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு எஸ்பிஐ கொண்டு வந்திருக்கும் இந்த புதிய நிலையான வைப்புத் தொகை திட்டம் வழக்கத்தை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன் பயன்கள் என்ன, இதில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருவாய் ஆகியவை குறித்து இங்கு காணலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்கவும், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தனது தனிப்பட்ட தகவல்களை அப்டேட் செய்யும் செயல்முறையை எளிதாக்கவும் விதிகளை மாற்றியுள்ளது.
UPS vs OPS: UPS -இன் கணக்கீட்டு சூத்திரம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட குறைவான பலனைத் தருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஓய்வுதிய முறைகளுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Rules: பிப்ரவரி 2025 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பப்டவுள்ளன.
SWP: பென்ஷன் இல்லாதவர்கள், ஓய்வு பெற்ற பிறகு வழக்கமான வருமானம் கிடைக்க ஏதுவாக திட்டமிட்டு முதலீடு செய்தல் அவசியம். இதற்கு பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் முறையான திரும்பப் பெறுதல் திட்டம் (SWP) நல்ல தேர்வாக இருக்கும்.
NPS vs UPS: அரசு ஊழியர்கள் என்பிஎஸ் -ஐ நிறுத்தி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர கோரிக்கை விடுத்துவந்த நிலையில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
EPFO Update: CPPS எனப்படும் இந்த நவீன அமைப்பு ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எந்த வங்கியிலிருந்தும், எந்த இடத்திலிருந்தும் விரைவாகவும், எந்த வித பிரச்சனையும் இன்றி தங்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.
EPFO Upadate: புதிய விதிகளின் கீழ், PF கணக்கிலிருந்து பணத்தை திரும்பப் பெறும் செயல்முறை முன்பை விட எளிமையாக்கப்படும். சமீபத்தில், EPFO, PF கணக்கை சுயமாகப் புதுப்பித்துக் கொள்வது பற்றிய தகவலை வழங்கியது.
Unified Pension System: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். மேலும் இது தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள ஊழியர்களுக்கான மாற்றுத் திட்டமாக இருக்கும்.
8th Pay Commission: 8வது சம்பளக் குழுவின் மிகப்பெரிய தாக்கம் அகவிலைப்படியில் இருக்கும். மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) மாற்றப்படும். அதாவது, புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன், அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாற்றப்படும்.
SIP Mutual Fund Investment Tips: கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவெ எல்லோருக்குமே இருக்கும். ஆனால் சிலரால் மட்டுமே சாதிக்க முடிகிறது. அதற்கு உதவுவது திட்டமிட்ட முதலீடு.
EPFO 3.0: சமீபத்திலும் EPFO தனது செயல்முறைகளில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இதன் கீழ், EPFO 3.0 என்ற புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. EPFO 3.0 இன் கீழ் கிடைக்கும் வசதிகள் மற்றும் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.