E-Shram Card Pension: அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்காக அரசாங்கம் இ-ஷ்ரம் அட்டை திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தொழிலாளர் அட்டையைப் பெற்ற பிறகு, பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள்.
Central Government Pensioners Latest News: கருணைத்தொகை என்றும் அழைக்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்தை 65 வயதிலிருந்து தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் பரிந்துரையை நாடாளுமன்றக் குழு முன்வைத்துள்ளது.
RBI Guidelines: தற்போது போலி 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சந்தையில் வேகமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் போலி 200 ரூபாய் நோட்டுகளால் ஏமாற்றப்படாமல் இருக்க, அவற்றை அடையாளம் காண ரிசர்வ் வங்கி சிறப்பு குறிப்புகளை வழங்கியுள்ளது.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் பயனைப் பெறும் விவசாயிகள் e-KYC-ஐ நிறைவு செய்வது மிக அவசியமாகும். e-KYC செய்து முடிக்காத விவசாயிகள் 19வது தவனைத் தொகையை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
PM Kisan Samman Nidhi Yojana: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளின் நிதி தேவைகளுக்கு உதவ மத்திய அரசால் நடத்தப்படும் திட்டமாகும். இதில் தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படுகிறது.
Senior Citizen Saving Scheme: தபால் அலுவலகம் மூலம் நடத்தப்படும் பாதுக்காப்பான, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது.
NPS New Rules: என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவரின் மரணத்திற்குப் பிறகு கணக்கு என்ன ஆகும்? உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு ரூ.6,000 நிதி உதவி அளிக்கின்றது. இது மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
EPF UPI Withdrawal: யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) தளங்கள் மூலம் இபிஎஃப் சந்தாதாரர்களின் EPF க்ளெம்களை செயலாக்கவும், அதன் மூலம் இபிஎஃப் நிதியை சுமூகமாக பரிமாற்றம் செய்யவும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
EPFO Salary Hike: இபிஎஃப்ஓ சீர்திருத்தங்களில் ஒரு அங்கமாக, இந்திய அரசாங்கம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சம்பள உச்சவரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
Kisan Credit Card: விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கும், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கும், இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் கிசான் கிரெடிட் கார்டு வசதி வழங்கப்படுகிறது.
Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அரசாங்கம் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது.
EPFO Interest Rate: இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபசிட் செய்யப்படும் தொகைக்கு நிலையான வட்டி அறிவிக்கப்படுவது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பயன் தருமா? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPFO Update: சமீப காலங்களில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என பல தரப்புகளிலிருந்து பல வித கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அப்டேட்டை இங்கே காணலாம்.
PM Kisan 19th Installment: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசால் ஒரு குறிப்பிட்ட தொகை விவசாயிகளின் கணக்கில் சீரான இடைவெளியில் டெபாசிட் செய்யப்படுகிறது.
EPFO Interest Rate: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை பிப்ரவரி மாத உறுதியில் வெளியிடும்.
Central Government Pensioners latest news: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம் வரக்கூடும். 65 வயதிலேயே இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.