Unified Pension Scheme: புதிதாக செயல்படுத்தப்படும் யுபிஎஸ் மற்றும் மற்றும் முந்தைய ஓய்வூதியத் திட்டங்களில் உள்ள வேறுபாடு என்ன? உங்களுக்கு ஏற்ற திட்டம் எது? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Unified Pension Scheme:மத்திய அரசு கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 24) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
Unified Pension Scheme: நாடு முழுவதும் குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் தொடர்ந்து வைத்து வரும் நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
National Pension System: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது.
National Pension System: ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
Old Pension Scheme: சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
Expectations In Budget 2024: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதன் மீதான ஐந்து முக்கிய எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
Budget 2024 expections on OPS Vs NPS: இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் மீது பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. அதில், மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளில் மிகவும் முக்கியமானது ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு...
Tamilnadu Latest Political News: ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்ற அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Old Pension Scheme: தேசிய ஓய்வூதிய முறையின் கீழ், பணி ஓய்வுக்கு பின், போதிய ஓய்வூதியம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலை அரசு ஊழியர்களிடம் உள்ளது. இந்த கவலையை போக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
National Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான எண்டிஏ அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த முன்மொழிந்துள்ளது.
National Pension System: அரசாங்கம், தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களில் கணிசமான மேம்பாட்டை வழங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதிமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் 7 இடங்களில் டெபாசிட்டையே இழந்துள்ளது. அதிமுக சறுக்கியது ஏன்? தலைமை மாற்றத்தை எதிர்பார்க்கிறார்களா தொண்டர்கள்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும் என தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.