தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (என்பிஎஸ்) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (ஓபிஎஸ்) மாறுவதற்கான ஒரு முறை விருப்பத்தை அரசாங்கம் சில அகில இந்திய சேவைகளை (ஏஐஎஸ்) வழங்குகிறது.
Jayakumar Slams MK Stalin: 'விடியல், விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாரயத்தை விற்க விடியா அரசு முயற்சிக்கிறது' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியை விட்டு நீக்கியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அதுகுறித்தும் அதில் அவர் வைத்துள்ள நிபந்தனைகளை இதில் காணலாம்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என பல மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கிடப்பில் போட்டிருக்கும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்.
பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது, அந்த நிலைப்பாட்டிலிருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை OPS ஐ அமல்படுத்துவதற்கான எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டது.
Old Pension Scheme: இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணியை ராஜினாமா செய்த அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NPS: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) முதலீடு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி என்பிஎஸ் -இலிருந்து பணம் எடுப்பது இன்னும் எளிதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.