Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பிறகு மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Old Pension Update: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக பல செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி நீங்களும் பழைய ஓய்வூதியத்தைப் பயன்படுத்த விரும்பினால், இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள்.
Old Pension Scheme: கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது மே மாதம் ஊழியர்களின் கணக்கில் புதிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாநில அரசு கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது.
Old Pension Update: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து கடந்த சில நாட்களாக பல வித செய்திகளும் தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்தே, ஊழியர்கள் இரட்டிப்புப் பயன்களை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது அரசு அதனை தடை செய்துள்ளது.
Old Pension Scheme: ராஜஸ்தானின் அசோக் கெலாட் அரசு, மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) பெரிய பிரச்சினையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
Old Pension Scheme : பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியர் கடைசியாகப் பெறும் ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேசமயம் என்பிஎஸ் என்பது பங்களிப்பு ஓய்வூதிய அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. OPS இன் கீழ், பணியாளர் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக திரும்பப் பெறலாம்.
ADMK Candidates List: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அடுத்தடுத்து வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.
ADMK General Secretary EPS: பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து.
7th Pay Commission: மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு அட்டகாசமான நற்செய்திகள் கிடைத்துள்ளன. இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் பழைய ஓய்வூதியத் திட்டமும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.