எந்தக் காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என்றும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இதனைச் சொல்வதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். ராமநாதபுரத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார் என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார்.
O Panneerselvam, Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் 20 மக்களவை தொகுதியில் பாஜக நேரடியாக களம் காண்கிறது என்றும் வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என டெல்லி செல்லும் முன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
ADMK Name Flag Symbol Permanently Ban For O Panneerselvam : ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
NPS vs GPF: தற்போது செயலில் உள்ள தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System) ஓய்வூயத்திற்கான பங்களிப்பு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படுவதால் அவர்கள் கையில் கிடைக்கும் ஊதியம் அதாவது டேக் ஹோம் சேலரி பழைய ஓய்வூதிய திட்ட முறையை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
Uniform Civil Code: உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிக்கும் பொது சிவில் சட்டத்தை தமிழ்நாட்டில் நுழைய விட மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Old Pension Scheme: 2005, நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை அனுபவிக்க அடுத்த ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை அன்று ஒரு ஜிஆர் -ஐ (GR) வெளியிட்டது.
Old Pension Scheme: பல மாநில அரசுகள் (State Government) பழைய ஓய்வூதிய திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்காக மீண்டும் கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் எந்த ஒரு கூட்டணியும் அமையாது என்றும், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போகத் தயாராக இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.