MS Dhoni Injury: சென்னை அணி தோனியின் தலைமையில் 5ஆவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற நிலையில், தோனி விரைவில் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Princess from the slum: தாராவி என்றாலே மும்பை மக்களின் மனதில் தவறான ஒரு புரிதல் உள்ளது. அதனை மாற்றும் வகையில் சிறுமி மலீஷா கார்வா செயல்பட்டு வருகிறார்.
பிரீமியர் லீக் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கோப்பை இன்று தொடங்குகிறது. போட்டிகள் மே 17, மே 20, மே 23 மற்றும் மே 26 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும், இறுதிப் போட்டி மே 26 அன்று நடைபெறும்.
Virat Kohli: பிளேஆப் பரபரப்பின் நடுவே, நட்சத்திர பேட்டர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் உள்ள ரெஸ்டோ பாரில் முழு அணியினருக்கும் இரவு விருந்து வழங்கியததை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏர் இந்தியாவின் நாக்பூர்-மும்பை விமானம் AI 630 ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்ணை திடீரென தேள் ஒன்று கடித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு மற்றும் அவரிடமுள்ள ஆடம்பரமான சொத்துக்கள் பற்றிய தகவல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
Drug Syndicate Busted: மும்பையில் 1970 கிராம் கோகோயின் கைப்பற்றிய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் இது தொடர்பாக ஆப்பிரிக்க நாட்டவர் உட்பட மூன்று பேரை கைது செய்தது
மும்பையில் நடைபெற்ற என்எம்ஏசிசி கலாசார மைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது மிகப்பெரிய கனவு குறித்து முகேஷ் அம்பானியிடம் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
Viral Video: பைக்கில் ஒரு நபர், தன்னை பார்த்து அமரும் வகையில் முன்பகுதியில் ஒரு பெண்ணையும், பின்பகுதியில் ஒரு பெண்ணையும் வைத்துக்கொண்டு செய்யும் காரியத்தின் வீடியோ பெரும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.
IND vs AUS, Virat Kohli: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், பல சாதனைகளை எதிர்நோக்கி விராட் கோலி இதில் களம் காண உள்ளார்.
Maharastra Pipeline Burst CCTV Video: சாலையின் கீழ் பதிக்கப்பட்டிருக்கும், ராட்சத தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, பெரும் அழுத்தத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் அதிவேகமாக வெளியேறும் வீடியோ வெளியாகியது.
இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், மித்தாலி பருல்கரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். கே.எல்.ராகுல், அக்சர் படேலை தொடர்ந்து, மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரராக ஷர்துல் தாக்கூர் திருமணம் செய்ய உள்ளார். ஷர்துல் தாக்கூரின் வருங்கால மனைவி மித்தாலி பருல்கர் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.