Housing Board Bribe Case: உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்.
ED Case Dismissed By MHC: ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
madras high court has ordered savukku shankar: லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவும் யூ டியூப் நிறுவனத்துக்கு உத்தரவு.
ADMK Name Flag Symbol Permanently Ban For O Panneerselvam : ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Santhan Reached Sri Lanka : ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் உடல் இலங்கைக்கு சென்றது... அதிகாலை 2.30 மணிக்கு விமானம் மூலம் சாந்தனின் உடல் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது...
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
Madras High Court: சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Madras High Court: சாந்தனை இலங்கைக்கு அனுப்ப பிப். 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிகிறது. சாதாரண மக்கள் சிறிய வீடு கட்ட வேண்டும் என்றாலும் லஞ்சம் கேட்கப்படுகின்றது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணைக்கு எடுத்த போது அமைச்சராக இல்லாததால், ஐ.பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் ஒப்புதல் அளித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பொது தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பழநி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
சாலையோரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
Kilambakkam Bus Stand: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Non Hindus In Hindu Temple Verdict: ’கோயில் என்பது பிக்னிக் வருவதற்கான இடமோ அல்லது சுற்றுலாத் தலமோ அல்ல': தமிழகக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களின் நுழைவு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து... தீர்ப்பின் தெளிவான விளக்கம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.