IPL Mega Auction 2025: ஐபிஎல் 2025 சீசனின் மெகா ஏலத்தை முன்னிட்டு, 2024 சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (Kolkata Knight Riders) விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
IPL 2024 Champions KKR: 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
IPL Final 2024 KKR vs CSK: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்மூலம், வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை இதில் விரிவாக காணலாம்.
கடந்த கால ஐபிஎல் வரலாற்றை புரட்டிப் பார்ப்பதன் மூலம் கொல்கத்தா - ஹைதராபாத் இடையிலான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட எந்த அணிக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
IPL 2024 Final Match: ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடப்பது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை விட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே அதிக சாதகம் ஆகும். அது ஏன் என்பதை இதில் காணலாம்.
Kolkata Knight Riders: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு அந்த அணி கோப்பையை வெல்லவே 90% வாய்ப்புள்ளது எனலாம். இதுசார்ந்த புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
IPL 2024 Play Off: 17வது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதை தொடர்ந்து, ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்த்தா அணியுடனும், ராஜஸ்தான் அணி எலிமினேட்டரில் ஆர்சிபி அணியுடனும் மோத உள்ளது உறுதியாகி உள்ளது.
IPL 2024 Playoffs Scenario: ஐபிஎல் 2024 ப்ளேஆஃப் காட்சி: இந்த ஐபிஎல் சீசன் ஆச்சரியம் தான்.. முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் 9 அணிகள் வரிசையில் நிற்கின்றன. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? எந்த அணிக்கு எத்தனை வெற்றி தேவை எனப் பார்ப்போம்.
KKR vs PBKS Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஹர்ஷல் படேல் 10.18 எகானமியில் 14 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப்பை பெற்றுள்ள ரசிகர்கள் பாராட்டியும், கலாய்த்தும் வருகின்றனர்.
Gautam Gambhir, KKR, Kolkata Knight Riders: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகர் கவுதம் காம்பீர், அணி வீரர்களுக்கு கண்டிப்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியுடன் இன்று விளையாடுகிறது.
IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஏலத்தில் விடுவித்த ஒரு வீரர், தற்போது சிக்ஸர் மழை பொழிந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறார். அவர் யார் என்பது குறித்து இதில் காணலாம்.
IPL 2024 Penalty To Harshit Rana: ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டியின் கடைசி ஓவரில் அற்புதமாக வீசி கேகேஆர் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹர்ஷித் ராணாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
IPL 2024 Purple Cap: ஐபிஎல் 2024 சீசனில் எந்த பந்து வீச்சாளர் ஊதா நிற தொப்பியை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ஐந்து முக்கிய பந்து வீச்சாளர்களின் புள்ளி விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.