ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஓவ்வொரு அணியும் யாரை தக்க வைத்து கொள்ளபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி உள்ளது.
CSK vs KKR IPL Final: சென்னையைச் சேர்ந்த இந்த 5 வீரர்கள் கொல்கத்தாவின் பட்டக் கனவை உடைக்கலாம். இவர்களின் மீது அதிக கவனம் செலுத்தலாம் கொல்கத்தா கேப்டன் மோர்கன்.
மதுபனியின் அந்தர்தாண்டி தொகுதியில் உள்ள நானூர் சவுக்கில் அசோக்கிற்கு முடிதிருத்தும் கடை உள்ளது. அவர் பல ஆண்டுகளாக 'ட்ரீம் டீம்' போட்டியில் பங்கேற்று வருகிறார்.
ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தனது அணி வீரர்களை மாற்றியுள்ளது ஆர்.சி.பி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்.
2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அணிகளின் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தேதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
IPL 2021-ல் இன்று நடந்த 18 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2021-ல் இன்று நடந்துகொண்டிருக்கும் 18 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது.
முதல் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் கே.கே.ஆர் (KKR) வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி பாதைக்கு திரும்ப நினைப்பார்கள்.
சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் SRH அணியின் மிகப்பெரிய ரசிகை பலரது கவனத்தைக் கவர்ந்தார். KKR ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசலின் விக்கெட் வீழ்ந்ததை கொண்டாடியபோது மட்டுமல்லாமல் பலமுறை கேமரா அவரை ஃபோகஸ் செய்ததைக் காண முடிந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.