பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதும், அவர் அருள்பாலிப்பதும் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்பது புராண நம்பிக்கை. பஞ்சாங்கத்தின்படி, நாளை செவ்வாய்கிழமை பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் மங்களகரமானது.
அமைச்சர் சேகர் பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
அண்ணாமலை கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நக்கலாக கூறியது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வன்னிமரத்து இலை தங்கத்துக்கு ஒப்பானது என்பதற்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன. இந்த மரத்தை வணங்கி வழிபட்டால் தேர்வில், வழக்குகளில், வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பது நிச்சயம்.
ருத்ராட்சம் அணிவது இந்து மதத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதன் மூலம் ஒருவரின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் மாத பூஜைக்காக நடை மலையாளம் மாதம் முதல் நாள் திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பனிப்பொழிவு காரணமாக பனி மூட்டத்தில் மூழ்கியுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் வானிலை சீரடைந்த பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கியது.
பங்குனி மாதத்தில் பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் சிறப்பான நாள் பங்குனி உத்திரம் ஆகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாக இருக்கும்.
Astro Remedies: ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம் பெறுவதோடு, அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் பகவான் விஷ்ணு அருள்புரிவார். இதனால் நிதிச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.