வயதானால், குறிப்பாக 40 வயதிற்குப் பிறகு, உடலின் மெட்டபாலிசம் குறைந்து, எடை கூடுகிறது. எனவே, பலர், உடல் பருமனை கட்டுப்படுத்த கொழுப்பை எரிக்கும் சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் எடை இழப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
Do NOT Pressure Cook These Food Items: பிரஷர் குக்கரில் சமைத்தால் சில உணவுகள் தீயவிளைவுகளை ஏற்படுத்தும், புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் பிரஷர் குக்கர் சமையல்
வைட்டமின் டி, கால்சிஃபெரால் என்றும் அழைக்கப்படுகிறது. கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின், உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைக்க வைட்டமின் டி உதவுகிறது.
சிலர், உடல் எடையை குறைக்கவும் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கவும் காலையில் வெந்நீர் குடிப்பார்கள். ஆனால் அளவிற்கு அதிகமான வெந்நீரைக் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Tips For Healthy Heart: ஊட்டச்சத்துக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள், கொலஸ்ட்ரால், சோடியம் மற்றும் கூடுதல் சர்க்கரைகள் உள்ள உணவுகள் இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், கடுமையான டயட் முறையை மேற்கொள்ள நினைக்கலாம். அதை செய்யாதீர்கள் அதற்குப் பதிலாக, உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வது தான் சிறந்தது.
இன்றைய கால கட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை என்பது இளம் தம்பதியர் பலரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுகளையும், சில பழக்கங்களையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
மஞ்சள் ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும், ஆனால் சில குறிப்பிட்ட உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதில் எச்சரிக்கை தேவை.
நெஞ்சில் வலி வந்தால், அது வாய்வு வலி யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று அஞ்சி மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.
Zinc Food: துத்தநாக சத்து நமக்கு ஓரளவு மட்டுமே தேவைப்பட்டாலும், அது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முக்கிய இரசாயன எதிர்வினைகளை மேற்கொள்ளத் தேவையானது துத்தநாக சத்து
பாதங்கள் மிக முக்கியமான பகுதியாகும். ஆனால் சில தவறான பழக்கவழக்கங்களால் உங்கள் பாதங்களும் பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சில பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
Health Alert: சில உணவுகளை சமைத்த பிறகு மீண்டும் சூடாக்கினால் விஷமாகும் என்றால், சில உணவுகளை சமைத்தாலே, அவை நஞ்சாவிடும். எந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்
பீருடன் சாப்பிடக் கூடாதவை: பீர் பார்ட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு... பீருடன் சில உணவுகளை சாப்பிடுவது சிறுநீரக கற்கள் உட்பட பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Protect your kidneys with Protein: அதிக புரதம், நமது சிறுநீரகத்தை கெடுக்கும். சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் புரதம் அதிகமாக உடலில் சேர்வதற்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துக் கொள்வோம்.
Diseases Caused by Kissing: காதலிக்க பல வழிகள் இருந்தாலும், காதலை வெளிப்படுத்த, காதலர்கள் அடிக்கடி பயன்படுத்தும் உத்தி முத்தம் தான். இது நமது அபரிமிதமான அன்பின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. இதன் மூலம் உறவு பலப்படுவதாக நம்பப்படுகின்றது.
கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பல செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே.
உடலின் மற்ற பாகங்களைப் போலவே, உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்று காரணமாக கல்லீரலும் சேதமடையலாம்.
சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.