பட்ஜெட்டுக்கு முன் ஒரு சிறந்த செய்தி உள்ளது. ஜனவரி மாத GST Collection புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன, இந்த முறை எண்ணிக்கை ரூ .1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. GST அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஜனவரி வசூல் மிக அதிகம்.
மற்ற மூலங்களிலிருந்து வரும் வருமானங்களைப் போலவே, சமூக ஊடக தளங்களிலிருந்து பெறப்படும் வருமானமும் GST (சரக்கு மற்றும் சேவை வரி) சட்டத்தின் கீழ் வரும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
GST Registration: COVID-19-க்கு பிந்தைய காலத்தில் சமூக ஊடகங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வணிகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே YouTube, Facebook, Twitter போன்ற தளங்களின் மூலம் பணம் ஈட்டுக்கொண்டிருந்தவர்கள் தங்கள் நிகர மதிப்பை நன்றாக அதிகரித்துள்ளார்கள்.
அமேசான் சில்லறை விற்பனை நாள் என்று எனத் தெரியுமா? எப்போது? எவ்வளவு தள்ளுபடி, சலுகை என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டுமா? வாடிக்கையாளர்கள் பொருடகளை வாங்க ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலும், அமேசான் தனது அமேசான் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேமெண்டில் (digital payments) 10 சதவீத கேஷ்பேக் சலுகையை (cashback offer) வழங்குகிறது.
பொருளாதாரம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இது "கடவுளின் செயல்" (Act of God). இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தம் ஏற்படக்கூடும் எனக்கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் ஒன்றாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..!
செப்டம்பர் 19 அன்று திட்டமிடப்பட்ட ஜிஎச்டி கவுன்சில் (GST Council) கூட்டத்திற்கு முன்னதாக இந்த தகவல் வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனங்களில் வரி குறைப்பு என்பது பண்டிகை காலத்திற்கு முன்னதாக தேவையைத் தூண்டும்,
வரி செலுத்தும் ஒருவர் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்தி மூன்று நாட்களுக்குள் புதிய ஜிஎஸ்டி பதிவைப் பெறலாம். மேலும் பிஸிக்கல் பரிசோதனைக்கு காத்திருக்க வேண்டியதில்லை.
வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித் துறை, திங்கள்கிழமை (ஜூலை 20, 2020) முதல், தானாக முன்வந்து வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த மின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த ரெடி-டு-குக் உணவு தயாரிப்பாளர், அதன் தயாரிப்புகளை காக்ரா, ப்ளைன் சப்பாத்தி அல்லது ரொட்டி போன்றே சட்டத்தின் கீழ் நடத்த வேண்டும் என்று வாதிடுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.