பெங்களூரு உணவகம் 40 பைசா அதிக பணம் வசூலித்ததாக வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக புகார்தாரரை கண்டித்ததோடு, இழப்பீடாக ரூ.4,000 வழங்கவும் உத்தரவிட்டனர்.
மார்ச் 2021 உடன் முடிவடைந்த 2020-21 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வருடாந்திர வருமானத்தை வணிகங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28 வரை, அதாவது இரண்டு மாதங்களுக்கு அரசாங்கம் நீட்டித்துள்ளது.
பணவீக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்படும் கார், ஆட்டோ, டாக்ஸி சேவைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்கப்படாது, புதிய வரி எதுவும் அறிவிக்கப்படவில்லை. முன்பு உணவகம் செலுத்த வேண்டிய வரி, இப்போது உணவகத்திற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர் மூலம் வரி செலுத்தப்படும்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், GSTவசூல் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.
இட்லி, தோசை பிரியர்களுக்கு இது கெட்ட செய்தி…. சமைக்கத் தயார் நிலையில் இருக்கும் இட்லி மற்றும் தோசை மாவுப் பொடி மற்றும், ஈர மாவின் விலை அதிரடியாக உயர்கிறது. விலை உயர்வுகான உபாயத்தை செய்திருக்கிறது ஜி.எஸ்.டி கவுன்சில். இனிமேல் ரெடிமேட் இட்லி, தோசை மாவு பொடி பாக்கெட் மற்றும் அரைத்து ஈரமாக கிடைக்கும் மாவுகளுக்கு 18% ஜிஎஸ்டி செலுத்தவேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகள் வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால், அதன் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விகள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேட்கப்பட்டன
ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் தங்கள் நிலுவையை ரொக்கமாக செலுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பதிவுசெய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்கள் 2021 பிப்ரவரி மாதத்திற்ககான தங்கள் மத்திய கலால் வருவாயை மார்ச் 10, 2021 க்கு முன் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சமீப காலங்களில் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள் மக்களை வாட்டி வதைக்கின்றன. CNG பயன்பாடும் அதிகரித்துள்ளது என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.