Tamilnadu Crime News: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், 2 வயது பெண் குழந்தையை அவரது தாய்மாமா கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவை அதிரவைத்துள்ள இந்த சம்பவம் முன் விரோதமா? மூடநம்பிக்கையின் உச்சமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Chennai Crime News: ஆதரவு கேட்டு வந்த 13 வயது சிறுமியிடம், காவலர் ஒருவரே பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் சென்னையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், குத்துச்சண்டை வீரரை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அதை தடுக்க சென்ற நண்பரையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த வாரம் பிரபல youtubeர்களான திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்டவர்கள் சிறார்கள் வைத்து ஆபாச படம் எடுப்பதாக சித்ரா என்பவர் பரபரப்பான குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில் இந்த வாரம் குற்றச்சாட்டு தெரிவித்த சித்ராவுடன் சேர்த்து, திவ்யா கள்ளச்சியும் அவரது கூட்டாளிகளும் குரூப்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டு கூறியவரே கைதானதன் பின்னணி என்ன விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்களை என்ன பார்க்கலாம்
சென்னையில், திமுக கொடி கட்டிய காரில் வந்து, பெண்களின் காரை வீடு வரை துரத்திச் சென்று, வாகனத்தை தாக்கியதுடன் கடுமையாக மிரட்டல் விடுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Chennai Latest News Updates: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய கார் ஒன்றில் இளைஞர்கள் துரத்தி சென்று வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை பெரம்பூரில் 12 வயது சிறுமி உட்பட 3 சிறுமிகளுடன், ஒரு சிறுவன் உட்பட 3 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.