கோவையில் போலி ஆவணங்கள் மூலம் 14 கோடி ரூபாய் நில அபகரிப்பு தொடர்பான புகாரில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
NIA Raid In Tamil Nadu Latest News: 2022இல் கோவையில் நடந்த கார் வெடிப்பு வழக்கில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
South India Permanent Theatre: கோவையில் நூற்றாண்டை கடந்த தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்மான, டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்ட நிலையில், விரைவில் வணிக வளாகமாக மாறுகிறது. அந்த திரையங்கம் குறித்த முழு வரலாறையும் இதில் காணலாம்.
Coimbatore Govt School Mini Snacks Scheme : அன்னூர் அடுத்த வாகராயம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வுக்கு தயாராக மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு கிராம மக்களின் கூட்டு முயற்சியில் சத்து நிறைந்த மினி சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
கோவை அவிநாசி ரோட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிரபல தனியார் மாலில் சிக்கன் வாங்கிய வாடிக்கையாளர், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடை ஊழியர்களிடம் முறையிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே ஆன்லைன் எம்எல்எம் நிறுவனமான Myv3 Adsக்கு ஆதரவாக சுமார் 5000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் திரண்டதால் நீலாம்பூர் - மதுக்கரை புறவழி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுவாக மக்கள் இதுபோன்ற நிறுவனங்களுக்கு எதிராக ஒன்று திரண்டு பார்த்திருப்போம். ஆனால் இது என்ன வித்தியாசமாக ஆதரவாக ஒன்றிணைந்து போராடியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.