Coimbatore Constituency Winning Candidate Prediction : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
கோவை சிங்காநல்லூரில் உள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்தி ராகுல் காந்தி ஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்தும் கலந்த இனிப்பு வகைகளை வாங்கினார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவை இங்கு காணலாம்.
Coimbatore INDIA Alliance Meeting: என் அரசு இல்லம் பறிக்கப்பட்டது ஆனால் அது தேவையில்லை என்றும் ஆனால் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள் என்றும் ராகுல் காந்தி கோவையில் பேசினார்.
கோவை தொகுதி இந்த முறை அதிக கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் அண்ணாமலை தான். பாஜக மாநிலத் தலைவரான அவர் கோவையில் களம் காண்பது ஏன்? அங்கு அவரது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? மக்கள் சொல்வது என்ன?
மதம், சாமி அது இருந்தால் அவர்களுக்கு போதும், சாதி மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மக்களை பற்றி எப்படி சிந்திப்பார்கள்? என்று கோவையில் சீமான் பேச்சு.
Seeman Campaign In Coimbatore: விஷச்செடியும் தேசிய திருடர்களுமான பாஜகவை தயவு செய்து தமிழ்நாட்டுக்குள் விடாதீர்கள் என கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் பரபரப்பாக பேசி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Coimbatore IT Raid News: கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுதினமும் கூட மக்களை எப்படி மேம்படுத்த வேண்டும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை பேச்சு.
Press Meet of BJP Leader K.Annamalai: கொச்சையாக பேசிய வருகிறார் உதயநிதி... நாளையிலிருந்து ட்ரக் (போதை) உதயநிதி என்று அழைப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
SP Velumani, AIADMK: தேசிய அளவில் வேண்டுமானால் பெரிய கட்சியாக பாஜக இருக்கலாம், தமிழ்நாட்டில் அதிமுக தான் பெரிய கட்சி என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.