Coimbatore TN Election Result 2024: சில குறிப்பிட்ட தொகுதிகளின் மீதான் ஈர்ப்பு ஆரம்பம் முதல் இருந்துவந்துள்ளது. அதில் கோயம்புத்தூரும் ஒன்று. கோவை தொகுதியை டிரெண்டாக்கியதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உள்ளது.
Coimbatore Tamil Nadu Lok Sabha Election Result 2024: கோயம்புத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் கண்களைக் கட்டிக் கொண்டு, கருப்பு முகமூடி அணிந்தபடி இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிய மேஜிக் கலைஞர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயற்சி செய்ததாக ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
Adi Saiva Sivacharya Federation demands: ஆகம முறைப்படியான கோவில்களில் தொன்று தொட்டு நடைபெற்று வரக்கூடிய எந்த சம்பிரதாயங்களையும் தமிழக அரசும் அறநிலையத் துறையும் மாற்றம் செய்யக்கூடாது என சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்....
Coimbatore Yoga Practioners Won Medals: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளனர்...
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரு மருத்துவர்களிடம் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Coimbatore Latest News: சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் குறித்து தேனி கர்ணன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியை இதில் காணலாம்.
Savukku Shankar Confession: தனது தவறை உணர்ந்துவிட்டதாகவும், பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன், அது தவறுதான் எனவும் சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவையில் குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஓட்டுனரை சக ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.