ராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேரை ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி சென்னையில் சுமார் 19,000 போலீசார் பாதுகாப்பு என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 ஊர்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
2024ஆம் ஆண்டு எப்படி இருந்தது, 2025ஆம் ஆண்டில் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றும் மக்களிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்களை இங்கு காணலாம்.
TN Latest News Updates: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Tamil Nadu Latest News Updates: மாணவிகளின் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன செய்துள்ளது எனவும், நிர்பயா நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Best Places To Celebrate Christmas 2024 In Chennai : கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கிறோம். இதனை சென்னையில் இருப்பவர்கள் எங்கெல்லாம் சென்று கொண்டாடலாம் தெரியுமா?
சென்னை கே.கே.நகரில் 2வது மாடியில் இருந்து குதித்த காவலர்... கேட்டு கம்பி பின்புறத்தில் குத்தி படுகாயம்.. வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. என்ன நடந்தது என்பது குறித்து முழு விவரத்தையும் இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
சென்னையைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண், ஒரே மாதத்தில் பயிற்சி எடுத்து பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை அள்ளிச் சென்று சாதனை புரிந்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய நபர் சென்டர் மீடியனில் மோதி தலை துண்டாகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Latest News Updates: சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் அதன் ஊழியர்களுக்கு 14 ஸ்கூட்டர், 2 புல்லட் பைக், ஒரு கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.