ஃபெஞ்சல் புயலுக்குப் பிறகு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் டிசம்பர் 10 முதல் அதிக மழை பெய்யும் என்ற எச்சரிக்கை வெளியாகி உள்ளது. எந்தெந்த பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
TN Latest News Updates: விடியலைத் தருவதுதான் உதயசூரியன் என்றும் ஆனால், உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு விடியல் என்றால் தெரியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
Chicken 65: உலகளவில் சிறந்த வறுத்த சிக்கன் உணவுகளில் டாப் 10 பட்டியல் வெளியான நிலையில், அதில் சிக்கன் 65 முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சிக்கன் 65 வரலாறு, அதன் செய்முறை ஆகியவற்றை இங்கு காணலாம்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 22வது பதிப்பு வரும் டிசம்பர் 12 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Chennai Latest News Updates: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றும் நாங்களும் நம்புகிறோம் என்றும் நடிகர்கள் சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் தெரிவித்தனர்.
Tamil Nadu women auto subsidy scheme | தமிழ்நாடு அரசின் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் மானியம் கிடைக்கும்.
செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாக கண்காணித்து வருவதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சியில் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது; ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.