Venus Transit Sept 2024 : சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்... சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்?
Intelligent Planet Mercury : கிரகங்களின் இளவரன் என்று அன்புடன் அழைக்கப்படும் புதன் பகவான், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இது யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
Nakshatram - Adhibdhi : ராசி முக்கியமா? நட்சத்திரமா? இரண்டும் இல்லைன்னா நவகிரகங்களா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்வோம்.
Sun Transit In Virgo Rasipalan : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இது யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? தெரிந்துக் கொள்வோம்...
Purattasi Madha Pirappu : கிரகங்கள் அனைத்தும் நமது வினைகளுக்கு ஏற்ப பலன் தருவதற்காக செயல்படுபவை என்றாலும், இறைவனை சரணாகதி அடைந்தால் வல்வினைகள் அனைத்தும் தொலைந்தோடும்...
Sun & Son Of Sun Saturn Enmity : நவகிரகங்களின் ராஜாவான சூரியனின் வீட்டை, அவரது மகன் சனீஸ்வரர் நேர்பார்வையில் பார்த்தால், அப்பாவின் அருட்பார்வையும் வேலை செய்யாது. முழு அசுபரான சனியின் பார்வையே நல்லபலன்களை பஸ்பமாக்கிவிடும்...
Weekly Horoscope 2024 September 16 - 22 in Tamil: வரும் வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்... அறிவோம் வார ராசிபலன்...
Sun Transit Bad Effects : சூரியன் சிம்மத்தில் இருக்கும்போது, சனி தனது சொந்த வீடான கும்பத்தில் இருந்து நேரடியாக சூரியனைப் பார்க்கும் கோச்சார பார்வை பலருக்கு பாதகமானதாக இருக்கும்...
Venus Transit september 12 : மகிழ்ச்சி, வெற்றி என வாழ்க்கையில் தேவைப்படும் அனைத்தையும் கொடுக்கும் சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...
Venus in Virgo : துலாம் ராசிக்குள் நுழையவிருக்கும் சுக்கிரன், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைக் கொடுப்பார்? யாருக்கு எப்படி என்றாலும், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சூப்பர் தான்!!!
Surya Peyarchi September 2024 : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சஞ்சார மாற்றம் செய்கிறார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் ஏற்பட்டாலும், 5 ராசிகளுக்கு போதாத காலமாக இருக்கும்...
Rahu Nakshatra Peyarchi: ராகுவின் நட்சத்திர மாற்றம் அனைத்து 12 ராசிகளுக்கும் தொழில், வேலை, வருமானம், ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்க்கை போன்றவற்றில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும்.
Venus Transit In Libra Zodiac Sign: இன்னும் 9 நாட்களில் சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரப்படி சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்...
Mercury Combust September 2024 : புத்திசாலித்தனம், அறிவுசார் செயல்பாடுகள், கல்வி கலை, தகவல் தொடர்பு திறன் என அனைத்திற்கும் காரகரான புதன், எரிப்பு நிலைக்கு செல்லும்போது தனது பலத்தை இழக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அதாவது செப்டம்பர் 14ம் தேதியன்று சிம்ம ராசியில் புதன் எரிப்பு நிலைக்கு செல்கிறார்.
Sun Transit In Uthiram : சூரியன் அனைத்து நட்சத்திரங்களையும் கடந்து ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். அந்த வகையில் தற்போது சூரியன் பூரம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
Venus Nakshatra Transit : ஜோதிடத்தின்படி, இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார், இது எந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டத்தை தரும் என்று பார்ப்போம்.
Venus Nakshatra Transit : வேத ஜோதிடத்தின்படி, செப்டம்பர் நடுப்பகுதியில், சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார், இது அனைத்து ராசிகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.