வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி, சனி சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த மாற்றங்கள் அனைத்தும் மனிதர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் சனி பகவான். எனினும் மூன்று அதிர்ஷ்ட ராசிகளுக்கு மட்டும் சாதகமான பலனைத் தருவார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.
Mercury Direct In Cancer August 29 : தற்போது கடக ராசிக்குள் சஞ்சரிக்கும் புதன், தனது வக்ர கதியில் அதாவது பிற்போக்கு இயக்கத்தை மாற்றுவதால் யாருக்கு நன்மை? தெரிந்துக் கொள்வோம்...
Mahalakshmi Devi Daily Prayers : வீட்டில் தொடர்ந்து பூஜைகள் செய்து வருவது லட்சுமி கடாட்சத்தைக் கொடுக்கும். லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் செல்வ வளம் மட்டுமல்லாது பதினாறு பேறுகளை பெறலாம்.
Saturn Nakshatra Peyarchi: கடந்த 19 ஆம் தேதி சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றினார். குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பெயர்ச்சியடைந்துள்ளார். இதனால் எந்த ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திரனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழையப் போகிறார். சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிகளுக்கு செல்வம், பணம், புகழ், பொற்காலம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Jupiter Horoscope: சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் குரு தற்போது பயணித்து வருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் வரை குரு இதே ராசியில் தான் பயணிப்பார். இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உண்டாகும்.
Saturn And Lagnams : சனி என்றாலே பலரும் பயப்படுகின்றனர். உண்மையில், சனி தான் நாம் செய்யும் காரியங்களுக்கான பலனைக் கொடுக்கும் நீதிபதியாக செயல்படுகிறார்...
Weekly Horoscope - Monday - Sunday : கிருஷ்ணாஷ்டமியில் தொடங்கும் இந்த வாரம் முழுக்க கோலாகலமாக இருக்கும். திங்கள் முதல் ஞாயிறு வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன் இது...
Shani Nakshatra Parivartan 2024: கடந்த ஆவணி அவிட்டம் நாளில், சனி கிரகம் முதல் பாதத்தில் நுழைந்து பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். அக்டோபர் 3, 2024 வரை சனி இந்த நட்சத்திரத்தில் தான் பயணிப்பார். இது 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
Mercury Rise In Cancer Rasipalangal : கடக ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் புதன் பகவான் இன்று உதயமாகிறார். கிருஷ்ணர் பிறந்த ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியில் புதனின் உதயம் மிகவும் விசேஷமானது.
Virgo Venus Bad Effects : கன்னியில் சுக்கிரன் சஞ்சரிப்பது, பன்னிரெண்டு ராசிகளிலும் தாக்கத்தை உருவாக்கும் என்றாலும் சுக்கிரனால் அதிக பாதிப்பு யாருக்கு என்பது தெரியுமா?
Saturn Nakshatra Transit In Poorattathi 2024 : சனியின் நட்சத்திர பெயர்ச்சி கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஏற்பட்டது. இதனால் அடுத்த 45 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம் தொடங்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
Guru Peyarchi Palangal : குரு பகவான், மிருகசீரிட நட்சத்திரத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக மாறினார். இது யாருக்கு நல்லது? எவருக்கு கெட்டது? தெரிந்துக் கொள்வோம்...
Venus Transit In Virgo: ஆகஸ்ட் 25 ஆம் தேதி அதிகாலை 01:24 மணிக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் நிகழப் போகிறது. சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
Saturn Nakshatra Transit In Poorattathi 2024 : சனியின் நட்சத்திர பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடலாம். குறிப்பாக அக்டோபர் வரையிலான நேரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
2024 September Rasipalan : ஆவணியில் இரண்டு வாரங்களும் புரட்டாசி இரு மாதங்களுமாக இருக்கும் செப்டம்பர் மாதத்தில் எந்த ராசிக்கு என்ன விதமான பலன்கள் இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...
Jupiter & Mercury Tranist Sep 2024 : வேகமாக இயங்கினாலும், மந்தமாக நகர்ந்தாலும், அது எப்படி ஒரே நாளில் இரண்டு கிரகங்கள் பெயர்ச்சியடைகின்றன! எப்படி இருந்தாலும் ‘இந்த’ நாலு பேருக்கு நல்லது தானே!
Venus Transit August 25 : ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் என்றால், சிலருக்கு பிரச்சனைகள் வீடு தேடி வரும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.