LIVE இந்தியை ஒழிப்பது கட்டாயம்! பதவியேற்றார் டெல்லி முதல்வர்! இந்தியா வெற்றி - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE: டெல்லி முதல்வர் பதவியேற்பு! பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் - இன்றைய முக்கிய செய்திகள்!

Written by - RK Spark | Last Updated : Feb 20, 2025, 10:04 PM IST
    இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

Tamil Breaking News Today: இந்தி படிப்பது கட்டாயம் என்றால் அதை ஒழிப்பது கட்டாயம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு. மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

20 February, 2025

  • 22:01 PM

    ICC Champions Trophy 2025: இந்தியா வெற்றி - அடுத்து பாகிஸ்தான்

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்து வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ள நிலையில், இந்தியா - வங்கதேசம் போட்டியின் ஹைலைட்ஸை இதில் கிளிக் செய்து படிக்கலாம்.  

  • 21:37 PM

    Bizarre News: போனி ப்ளூ, லில்லி பிலிப்ஸ் கர்ப்பம் 

    உடலுறவு மாரத்தான் செய்த 2 ஆபாச நடிகைகளும் தற்போது கர்ப்பமாகி உள்ளதாக அறிவிப்பு. இதன் முழு பின்னணியை அறிய இதை படியுங்க

  • 20:27 PM

    Rahu Shani Conjunction: 3 ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட்

    மீன ராசியில் சனி பகவானும், ராகுவும் இணைகின்றனர். இதனால் இந்த 3 ராசிகளுக்கு பெரிய லாபம் உண்டாகும். அந்த ராசிகள் எவை என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 18:46 PM

    Tamilnadu Today Latest News: ஷங்கர் சொத்துக்கள் முடக்கம் - ஏன்?

    இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியை இங்கு விரிவாக காணலாம். 

  • 18:05 PM

    Weight Loss Journey: உடல் எடை குறைக்க 7 முக்கிய டிப்ஸ்

    கொழுப்பு குறைப்பு பயிற்றுநர் என இன்ஸ்டாகிராமில் அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்த பெண், சுமார் 3 மாதங்களில் 9 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அந்த வகையில், தினந்தோறும் பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸை அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை படிக்க இதனை கிளிக் செய்யவும்.

  • 18:00 PM

    SIP முதலீடு: மாதம் ரூ.3000 முதலீட்டை ஒரு கோடியாக்க சில டிப்ஸ்

    பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது, ஆண்டிற்கு சராசரியாக 12 சதவீத வருமானம் கிடைக்கும். அதோடு கூட்டு வட்டியின் பலனையும் பெறலாம். மாதம் ரூபாய் 3000 முதலீடு மூலம் கூட கோடிகளில் பணம் சேர்க்க உதவும். (மேலும் அறிய)

  • 17:50 PM

    நுரையீரல் மற்றும் மார்புச் சளியை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட சில மசாலாக்கள்

    நுரையீரல் மற்றும் மார்பில் சேரும் சளி, அதனால் ஏற்படும் இருமல், நம்மை பாடாய்படுத்தி நம் இயல்பு வாழ்க்கையை பாதித்துவிடும். நுரையீரல் சளியை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட சில மசாலாக்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • 17:33 PM

    5 Zodiac Signs That Attracts Success | வெற்றியை காந்தம் போல ஈர்க்கும் 5 ராசிகள்!!

    ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், வெற்றியை தங்கள் பக்கம் ஈர்க்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் யார் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 17:32 PM

    Vitamin D Deficiency: இந்த உணவுகள் வைட்டமின் டி குறைபாட்டை போக்க உதவும்

    நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் டி உட்பட பல வித வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. வைட்டமின் டி குறைபாட்டை போக்க உதவும் உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

  • 17:20 PM

    கூகுள் பே  பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி

    டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான அனைவரும் பில் பேமெண்ட்டுக்கான கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய நிலையில், கூகுள் பேயும்  பயனர்களிடமிருந்து கன்வீனியன்ஸ் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.(மேலும் அறிய)

  • 17:11 PM

    Uric Acid Control: யூரிக் அமில நோயாளியா நீங்கள்?

    யூரிக் அமில அளவை குறைக்க உதவும் உலர் பழங்களை பற்றி இங்கே காணலாம்

  • 17:07 PM

    Maha Shivratri 2025: வீட்டிலிருந்தே மகா கும்பமேளாவில் ஸ்நானம் செய்த புண்ணியத்தை பெறுவது எப்படி?

    வீட்டில் இருந்தபடியே மகா கும்ப ஸ்நானத்தின் புண்ணியத்தை அடைவது எப்படி? இதற்கு என்ன செய்ய வேண்டும்? சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.

  • 17:06 PM

    Tips To Become The First Millionaire In Your Family | உங்கள் குடும்பத்தின் முதல் பணக்காரர் ஆகனுமா?

    நம் அனைவருக்குமே, பணக்காரர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், அதற்கு நாம் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 16:35 PM

    மகா சிவராத்திரி விரதம்... கடைபிடிக்கும் நேரமும்... நியமங்களும்

    மகா சிவராத்திரி விரதம்: சிவன் பக்தர்களுக்கு மகாசிவராத்திரி நாள் மிக முக்கியமானதாகவும், புனிதமான நாளாகவும் கருதப்படுகிறது. மஹா சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு செல்வத்திற்கு குறைவிருக்காது. சிவபெருமானையும்,  அன்னை பார்வதி தேவியையும் வணங்குவதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் கை கூடாதவர்களுக்கும் திருமணம் கை கூடும். (மேலும் அறிய)

  • 16:34 PM

    India vs Bangladesh: அக்சர் பட்டேலிடம் மன்னிப்பு கேட்ட ரோஹித் சர்மா - ஏன்?

    இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் பந்துவீச்சின் போது 9வது ஓவரில் நடந்த பரபரப்பான சம்பவங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். 

  • 16:20 PM

    Actress Rakshitha Recent Photos | சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர்..இப்போ இப்படி ஆயிட்டாரே!

    விஜய்யின் மதுர படத்திலும், சிம்புவுடன் தம் படத்திலும் நடித்திருந்த நாயகி ரக்ஷிதா, தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருக்கிறார்.(மேலும் படிக்க)

  • 16:10 PM

    Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?

    அதிக LDL கொலஸ்ட்ரால் காரணமாக பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி எனப்படும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் கொழுப்பு தமனிகளில் உருவாகி அடைப்புகளை உருவாக்குகிறது. 'அமைதியான கொலையாளி' என்று கொலஸ்ட்ரால் அழைக்கப்படுவதுஏன்? காரணத்தை இங்கே காணலாம்.

  • 16:05 PM

    நோயற்ற வாழ்வைத் தரும் தனியா நீர்

    கொத்தமல்லி விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள நிலையில், தனியா நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • 14:53 PM

    Today Tamil Nadu News: உதயநிதி ஸ்டாலின் vs அண்ணாமலை 

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள சவாலை இங்கு விரிவாக படிக்கலாம்

  • 14:30 PM

    ஓய்வு காலத்தில் மாதம் ரூ.48,000 பென்ஷன் பெறலாம்

    PPF: பொது வருங்கால வைப்பு நிதி என்பது மத்திய அரசு, தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் பாதுகாப்பான சேமிப்புத் திட்டம். நீண்ட கால சேமிப்பு திட்டமான PPF திட்டத்தின் கூட்டு வட்டியின் பலன் கிடைப்பதால் பணம் பன்மடங்காகிறது. (மேலும் அறிய)

  • 14:25 PM

    தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சி!

    ஆதி நாயகனாக நடிக்க லக்‌ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ள சப்தம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. மேலும் படிக்க

  • 14:17 PM

    7 Motivational Films That Will Boost Self Confidence | தன்னம்பிக்கையை உயர்த்தும் 7 திரைப்படங்கள்!!

    சில திரைப்படங்கள் உங்களின் தன்னம்பிக்கையை மேலோங்க செய்யும். அவை என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:09 PM

    ICC Champions Trophy 2025: IND vs BAN - பிளேயிங் லெவன்

    இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ்

    வங்கதேசம்: தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், ஜேக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தபிஜுர் ரஹ்மான் 

  • 14:04 PM

    ICC Champions Trophy 2025 - IND vs BAN: இந்தியா முதலில் பந்துவீச்சு

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி விளையாடவில்லை குல்தீப் யாதவ் விளையாடுகிறார். அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் ஷமி உள்ளே வருகிறார். ஜடேஜாவும் பிளேயிங் லெவனில் இருக்கிறார். 

  • 14:03 PM

    NPS New Rules: NPS கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் என்ன நடக்கும்?

    என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவரின் மரணத்திற்குப் பிறகு கணக்கு என்ன ஆகும்? உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

  • 13:57 PM

    7 Qualities That Will Make You Attractive | ‘இந்த’ 7 குணங்கள் இருந்தா வசீகரமா இருப்பீங்க..

    பிறந்த அனைவருமே ஒரு சில குணாதிசயங்களை வளர்த்துக்கொண்டாலே அழகாக மாறிவிடுவார்கள். அப்படி, அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கங்கள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 13:55 PM

    Tamil Nadu Budget 2025: தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன?

    தமிழ்நாடு பட்ஜெட் 2025 மீது தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்க.

  • 13:54 PM

    Champions Trophy 2025 Cricket News: இந்தியா vs பங்களாதேஷ் இலவச ஒளிபரப்பு

    Watch Free IND vs BAN Match : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான கிரிக்கெட் போட்டிகளை எங்கு இலவசமாக பார்க்கலாம் (முழு விவரம்)

  • 13:37 PM

    நோய்கள் இல்லாத வாழ்க்கையைத் தரும் சீந்தில் என்னும் கிலோய்

    Giloy Health Benefits: ஆயுர்வேதத்தில் பல அற்புத மூலிகைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவை, பல கடுமையான நோய்களுக்கு மருந்தாக உள்ளது. அவற்றில் ஒன்று கிலோய் அல்லது சீந்தில். இது குறித்து விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 13:18 PM

    GV Prakash About Divyabharathi Divorce With Saindhavi | ‘அந்த’ நடிகையை டேட்டிங் செய்த ஜி.வி.பிரகாஷ்?

    கோலிவுட் பிரபலங்கள் பலர் கடந்த சில வருடங்களாக மடமடவென விவாகரத்து செய்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தவர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி. (மேலும் படிக்க)

  • 13:16 PM

    8th Pay Commission: ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்?

    மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. 8வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் தெரியுமா? இங்கே காணலாம்.

  • 13:12 PM

    உங்களிடம் இந்த 2 ரூபாய் நோட்டு இருக்கிறதா?

    உங்களிடம் பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம். ஆம் அதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் படிக்க

  • 13:04 PM

    Champions Trophy 2025 News: இந்தியா vs பங்களாதேஷ் போட்டி

    Dubai Cricket Stadium Weather Report: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இன்றைய போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருவேளை மழை பெய்தால் என்னவாகும்? (முழு விவரம்)

  • 12:33 PM

    CBSE Board Exams Twice a Year: ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026 ஆம் கல்வியாண்டில் இருந்து மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.

  • 12:30 PM

    ப்ரவேஷ் வர்மா டெல்லி முதல்வராகும் வாய்ப்பை இழந்தது ஏன்?

    டெல்லியில் மூன்று முறை முதல்வராகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடித்த பர்வேஷ் வர்மா, முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றார். (மேலும் அறிய)

  • 12:20 PM

    7 Countries Where Men Experience Baldness | ஆண்கள் அதிக முடி உதிர்வை எதிர்கொள்ளும் 7 நாடுகள்!!

    சில நாடுகளை சேர்ந்த ஆண்கள் அதிக முடி உதிர்வை எதிர்கொள்கின்றனர். அப்படிப்பட்ட நாடுகள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 12:07 PM

    ரியோ ராஜ் நடிக்கும் நிறம் மாறும் உலகில்!

    பாரதிராஜா - நட்டி நட்ராஜ் - ரியோ ராஜ் - சாண்டி மாஸ்டர் - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படிக்க

  • 11:42 AM

    Vidaamuyarchi Box Office Collection Day 14 | தியேட்டரில் திணறும் விடாமுயற்சி!

    அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது தெரியுமா? (மேலும் படிக்க)

  • 11:35 AM

    சிக்கல்களும் துன்பங்களும் காத்திருக்கு... கவனமா இருங்க

    செவ்வாய் வக்ர நிவர்த்தி: செவ்வாய் எதிரி புதனின் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவது சில ராசிகளுக்கு அசுப பலன்களைக் கொடுக்கும் என எச்சரிக்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். செவ்வாய் கிரகத்தின் வக்ர நிவர்த்தி, ரிஷபம், தனுசு உள்ளிட்ட சில ராசிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. (மேலும் அறிய)

  • 11:28 AM

    தோனி சொன்ன முக்கிய விஷயம்!

    ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் ஆர்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. முதல் போட்டியில் கொல்கத்தா - ஆர்சிபி விளையாட உள்ளது. மேலும் படிக்க

  • 11:26 AM

    Delhi Chief Minister Oath Taking Ceremony: டெல்லி முதல்வரானார் ரேகா குப்தா

    டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா, ரேகா குப்தாவுக்கு டெல்லியின் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அவர் டெல்லியின் நான்காவது பெண் முதல்வரானார்.

     

  • 10:29 AM

    Bigg Boss 8 Tamil To Telecast In Colors Tamil | ‘இந்த’ சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம்!

    சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் 8 தமிழ் நிகழ்ச்சியை, விஜய் டிவிக்கு பதிலாக வேறு ஒரு சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. (மேலும் படிக்க)

  • 10:22 AM

    PM Kisan: விவசாயிகளுக்கு மாநில அரசு அளித்த பரிசு

    ராஜஸ்தானில் பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 10:14 AM

    Tamil Nadu News Today: அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்!

    சைக்கிளில் சென்று பள்ளி படிப்பை படித்த என்னிடம் அன்பில் மகேஷ் பந்தா காட்ட வேண்டாம் என்று கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை ஆவேச பேச்சு. மேலும் படிக்க

  • 09:10 AM

    ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்

    Japanese Weight Loss Tips: உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் கரைக்க வேண்டும், என்று ஆசைப்படாதவர் யாராவது இருக்க முடியுமா என்ன... அதற்காக பலர் பல்வேறு, டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர். ஜப்பானியர்கள் பின்பற்றும், வழிமுறைகள், ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க உதவும். இது குறித்து மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

  • 08:48 AM

    EPF UPI Withdrawal: 2-3 மாதங்களில் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு அடுத்த குட் நியூஸ்

    EPFO, ஊழியர்களின் வசதிகளை அதிகப்படுத்தவும், செயல்முறைகளை எளிதாக்கவும் பல வித புதிய விதிகளை அமைத்து வருகின்றது. அந்த வரிசையில், தற்போது உறுப்பினர்களுக்கு ஒரு புதிய வசதி கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • 08:45 AM

    காலையில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்.

    காலை உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுப்பது கொலஸ்ட்ரால் மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் ஆழ்ந்த பலன்களை அளிக்கும். மேலும் படிக்க

  • 08:09 AM

    Budhan Peyarchi Palangal: யாருக்கு ஆதாயம்? யாருக்கு அபாயம்?

    பிப்ரவரி 27, 2025 அன்று, புதன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். மேஷம் முதல் மீனம் வரை புதன் பெயர்ச்சியின் தாக்கம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

  • 07:56 AM

    ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்துகிறீர்களா?

    Mobile Number: ஒரு சிலர் அடிக்கடி தங்களது மொபைல் எண்ணை மாற்றுவது வழக்கம். குறிப்பாக பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இவ்வாறு செய்வார்கள். மேலும் படிக்க

  • 07:19 AM

    டெல்லியின் புதிய முதல்வர் ரேகா குப்தா.

    இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில் டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்கிறார் ரேகா குப்தா. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் படிக்க

     

Trending News