Reasons Why Tamil Nadu Is Against 3 Language Policy : தேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமீபத்தில் மும்மொழிக்கொள்கை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகம் ஏன் இந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
P. Chidambaram | இந்தி மாநிலங்களுக்கு ஒருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டுக்கு மட்டும் மும்மொழிக் கொள்கையா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
R Ashwin About Hindi: சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அஸ்வின், இந்தி அதிகாரப்பூர்வ மொழி ஆனால் தேசிய மொழி அல்ல என்று தெரிவித்துள்ளார்.
Merry Christmas Movie Press Meet Vijay Sethupathi Speech: டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் - ரமேஷ் தாரணி தயாரித்து இயக்குநர் ஸ்ரீ ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ்.
Goa Hindi Imposition Issue: கோவா விமான நிலையத்தில் தமிழ்நாடு பெண்ணிடம் இந்தி திணிப்பில் ஈடுபட்ட மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை வீரரின் செயல் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி மொழி திணிப்பை மீண்டும் கையில் எடுத்தால், அதனை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மொழிப்புரட்சி காலத்தை உருவாக்கிவிடாதீர்கள் என எச்சரித்துள்ளார்.
இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டப்படும் அவமரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்திய வார்த்தை அழித்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
No Hindi In Aavin Packets: தமிழ்நாட்டில் ‘தஹி’ என இந்தி் வார்த்தையை பயன்படுத்த ஆவினுக்கு உத்தரவிட்ட உணவு பாதுகாப்பு ஆணையம், சர்ச்சைக்குரிய அறிவிப்பை திரும்பப்பெற்றது
Hindi Imposition Via FSSAI: தமிழ்நாட்டில் ‘தஹி’ என்றால் புரியும் என்றும், இந்தி்யை பயன்படுத்த ஆவினுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி பால் பொருட்களில் தயிர் பாக்கெட்டில் "தஹி" என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
Post Office Jobs: 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது கட்டாயமா? அஞ்சல் துறை பணிக்கு தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியதாவாறு செய்வது ஏன்? மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கேள்வி கேட்கும் மதுரை எம்.பி...
Anti- Hindi Imposition: தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர அஞ்சலி! இந்தியை திணிக்கிறவர்கள் இருக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும்: சூளுரைத்த தமிழர்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.