பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு ஆராச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புளோரிடா கடலில் 47 அடி நீளமுள்ள இறந்த விந்து திமிங்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் இருப்பது கண்டு நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் தலைமையில் இந்தியாவுடான உறவு தொடர்ந்து மேம்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜாக் டோர்சி முதல் முறையாக அது குறித்து பேசியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவுப் பொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பல நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். பாலத்தின் மீது நடக்கையில் இயற்கையின் அற்புதமான காட்சியை அனுபவிக்க முடியும். ஆனால் இது துணிச்சலானவர்களுக்கு மட்டுமே. ஏனென்றால் இதன் மீது நடக்கையில் அந்தரத்தில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தடுக்க இயலாது.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்சே மற்றும் அவரது இளைய சகோதரரும் அதிபரும் ஆன கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகக் கோரி நடைபெறும் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.