உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள 12 BLS இன்டர்நேஷனல் சர்வீஸ் லிமிடெட் மையங்களில் ஜூன் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய துணைத் தூதரகம் (CGI) துபாய் பாஸ்போர்ட் சேவை முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
தெற்கு ஜார்ஜியாவில் வைர வடிவிலான 240 மீட்டர் கண்ணாடி பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
ஜார்ஜியாவின் Dashbashi Canyon இல் கட்டப்பட்ட 240 மீட்டர் கண்ணாடி பாலம் பார்வையாளர்களுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது. தெற்கு ஜார்ஜியாவில் தலைநகர் திபிலிசியில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தொலைவில் டாஷ்பாஷி கனியன் பாலம் அமைந்துள்ளது.
(Photograph:AFP)
அமெரிக்காவில், வார இறுதியில் சிகாகோவில் பல நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர; பலர் காயமடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று, குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
ஐநா அமைப்பின் 'குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்' மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), வேலை உலகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகளின் அமைப்பானது 2002 இல் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை அறிமுகப்படுத்தியது.
கனடாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தினசரி அல்லது அவ்வப்போது புகைப்பிடிப்பவர்கள்... ஒவ்வொரு சிகரெட் மீதும் சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக கனடா மாறவுள்ளது.
இந்த விதியானது தொடர்ந்து 18வது ஆண்டாக அமல்படுத்தப்படும் நிலையில், தொழிலாளர்கள் வெப்ப தாக்கம் மற்றும் சன் ரோக்கிற்கு ஆளாகும் நிகழ்வுகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், பாலம் ஒன்றில் திறப்பு விழாவின் போது, புத்தம் புதிய பாலம் சரிந்து, அதிலிருந்த பலர் கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் நடந்த ராபிள் என்னும் குலுக்கல் போட்டியில், இந்தியாவை சேர்ந்த ஒருவர் $1 மில்லியன் வென்றார். அவரைத் தவிர வேறு மூன்று வெளிநாட்டவர்கள் சொகுசு வாகனங்களை வென்றனர்.
மெக்சிகோவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து சில நாட்களிலேயே கண் பார்வை பறிபோகும் மர்மமான சம்பவம் காரணமாக, அங்குள்ள மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைவரும் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், கடனுக்காக பல நாடுகளை அணுகி உதவி கேட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆடுகளின் உதவியுடன் நாட்டைக் கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.